← Back

Paramasivan Kazhuthil Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Paramasivan kazhuththil irunthu paambu kettathu Karuda sowkkiyamaa Paramasivan kazhuththil irunthu paambu kettathu Karuda sowkkiyamaa Yaarum irukkum idaththil irunthu kondaal Elaam sowkkiyamae…karudan sonnathu Adhil arththam ullathu Male : Uyarntha idaththil irukkum pothu Ulagam unnai mathikkum Un nilamai konjam irangi vanthaal Nizhalum kooda mithikkum Male : Uyarntha idaththil irukkum pothu Ulagam unnai mathikkum Un nilamai konjam irangi vanthaal Nizhalum kooda mithikkum Male : Mathiyaathaar thalaivaasal mithikkaathae endru Manamulla manithanukku avvai sonnathu Adhu avvai sonnathu Adhil arththam sonnathu Adhu avvai sonnathu Adhil arththam sonnathu Male : Paramasivan kazhuththil irunthu paambu kettathu Karuda sowkkiyamaa Yaarum irukkum idaththil irunthu kondaal Elaam sowkkiyamae…karudan sonnathu Adhil arththam ullathu Male : Vandi oda sakkarangal Irandu mattum vendum Antha irandil ondru siriyathendraal Entha vandi odum Male : Unai polae alavodu Uravaada vendum Uyarnthorum thaazhnthorum Uravu kolvathu Adhu sirumai enbathu Adhil artham ullathu Male : Paramasivan kazhuththil irunthu paambu kettathu Karuda sowkkiyamaa Yaarum irukkum idaththil irunthu kondaal Elaam sowkkiyamae…karudan sonnathu Adhil arththam ullathu Male : Neeyum naanum saernthirunthom Nilavu vaanam polae Vaan nilavu pola thaeinthu Vanthaen nee valarnthathaalae Male : Neeyum naanum saernthirunthom Nilavu vaanam polae Vaan nilavu pola thaeinthu Vanthaen nee valarnthathaalae Male : En ullam enai paarththu Keli seiyum pothu Illaathaan ilvaazhvil nimmathi yaedhu Idhu kanavan sonnathu Idhil artham ullathu Male : Paramasivan kazhuththil irunthu paambu kettathu Karuda sowkkiyamaa Yaarum irukkum idaththil irunthu kondaal Elaam sowkkiyamae…karudan sonnathu Adhil arththam ullathu
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே…….கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது…… ஆண் : உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் ஆண் : உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் ஆண் : மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது அது ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது அது ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே…….கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது…… ஆண் : வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும் ஆண் : உனை போலே அளவோடு உறவாட வேண்டும் உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே…….கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது…… ஆண் : நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே ஆண் : நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே ஆண் : என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது இது கணவன் சொன்னது இதில் அர்த்தம் உள்ளது ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே…….கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது……