← Back

Paanja Janiyam Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Adithyan Male : Panja janiyam oothiduven Paaviyin uyirai eduthiduven Panja janiyam oothidaven Paaviyin uyirai eduthiduven Male : Thavaru seibavar yaaraanaalum Thaduthiduven uyir kuduthiduven Dharmam vaazhvae nanmai ongavae Nallavarai naan kaathiduven Male : Sathiyam naanae …ye Dharmamum naanae…ye Aakkalum naanae..ye…. Azhithalum naanae…ye… Chorus : ………………………….. Male : Anda saraasaram Aneethi nadungum Ennai kandu nadungum Thanda bagiranga janda prasanga Naanae endru vizhangum Male : Sakkaram thullidum Sangadam neengidum Pagayai killi edukkum Sathiya neriyum saaranga oliyum Ettu thikkumae olikkum Chorus : …………………………….. Male : Peigal pisaasugal kuthiraiyaakki..ee.. Sudukkaattu ashthiyai kambamaakki..ee… Haa haa haa Mandai ottaiyae thaerumaakki Mamadhai ozhippen uyirai pokki…ee… Chorus : Aaa….aaa….aaa……. Aaa….aaa…..aaa…….. Male : Theintha pidariyil adithiduven Pesaamal un vaiyai kizhithiduven Thustaa un kudalai uruviduven Thunmaargan karuvai azithiduven Chorus : ……………………………. Male : Uyir vaazha saarangathai eduthen Ulagam vaazha un uyirai kudippen Uyir vaazha saarangathai eduthen Ulagam vaazha un uyirai kudippen Chorus : Ha ha haa aaa aaa aaa Ha ha haa aaa aaa aaa Male : Sakkarathaal un udalai kizhippen Naran sarithirathai verrodu mudippen Sakkarathaal un udalai kizhippen Naran sarithirathai verrodu mudippen Chorus : Ha ha haa aaa aaa aaa Ha ha haa aaa aaa aaa Male : Vinnum naanadaa…aa… Mannum naanada….aaa… Engum naanada…aa… Kannan naanada…..aa…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஆதித்தியன் ஆண் : பாஞ்ச ஜன்னியம் ஊதிடுவே….. பாவியின் உயிரை எடுத்திடுவேன்…. பாஞ்ச ஜன்னியம் ஊதிடுவேன் பாவியின் உயிரை எடுத்திடுவேன் ஆண் : தவறு செய்பவர் யாரானாலும் தடுத்திடுவேன் உயிர் குடித்திடுவேன் தர்மம் வாழவே நன்மை ஓங்கவே நல்லவரை நான் காத்திடுவேன் ஆண் : சத்தியம் நானே……ஏ…… தர்மமும் நானே…….ஏ…… ஆக்கலும் நானே…….ஏ…… அழித்தலும் நானே……ஏ…… குழு : ……………… ஆண் : அண்ட சராசரம் அநிநிதி நடுங்கும் என்னை கண்டு நடுங்கும்….. தண்ட பஹிரங்க ஜண்ட ப்ரசங்க நானே என்று விளங்கும் ஆண் : சக்கரம் துள்ளிடும் சங்கடம் நீங்கிடும் பகையை கிள்ளி எடுக்கும் சத்திய நெறியும் சாரங்க ஒலியும் எட்டு திக்குமே ஒலிக்கும் குழு : ………………. ஆண் : பேய்கள் பிசாசுகள் குதிரையாக்கி….ஈ…… சுடுகாட்டு அஸ்த்தியை கம்பமாக்கி…ஈ….. ஹா ஹா ஹா…… மண்டை ஓட்டையே தேருமாக்கி ……ஈ……. மமதை ஒழிப்பேன் உயிரை போக்கி…ஈ….. குழு : ஆஆ…..ஆஆ……ஆஅ….. ஆஅ……ஆஅ…….ஆஅ….. ஆண் : தேய்ந்த பிடறியில் அடித்திடுவேன் பேசாமல் உன் வாயை கிழித்திடுவேன் துஷ்டா உன் குடலை உருவிடுவேன் துன்மார்க்கன் கருவை அழித்திடுவேன் குழு : …………………….. ஆண் : உயிர் வாழ சாரங்கத்தை எடுத்தேன் உலகம் வாழ உன் உயிரை குடிப்பேன் உயிர் வாழ சாரங்கத்தை எடுத்தேன் உலகம் வாழ உன் உயிரை குடிப்பேன் குழு : ஹ…..ஹா……ஹஆஅ…..ஹஆஅ…… ஹ…..ஹா……ஹஆஅ…..ஹஆஅ…… ஆண் : சக்கரத்தால் உன் உடலை கிழிப்பேன் நரன் சரித்திரத்தை வேரோடு முடிப்பேன் சக்கரத்தால் உன் உடலை கிழிப்பேன் நரன் சரித்திரத்தை வேரோடு முடிப்பேன் குழு : ஹ…..ஹா……ஹஆஅ…..ஹஆஅ…… ஹ…..ஹா……ஹஆஅ…..ஹஆஅ…… ஆண் : விண்ணும் நானடா……ஆ…… மண்ணும் நானடா……ஆ…… எங்கும் நானடா……ஆ…… கண்ணன் நானடா……ஆ……