← Back

Thennamara Thopukkulle Duet Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Deva Female : Thennamara thoppukkullae kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae Male : Thennamara thoappukkulle kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae Female : Thennamara thoappukkulle kuyilae kuyilae Male : Aaththoram kathu pattu parakkuthadi selai Aaththaadi un azhagu then thoovum solai Aaththoram kathu pattu parakkuthadi selai Aaththaadi un azhagu then thoovum solai Female : Pudhumugamaaga arimugam aanaen Arimuga naalae on adaikalam aanaen Ini poonjolai kuyila pola naan paaduven Male : Thennamara thoappukkulle kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae Female : Thennamara thoappukkulle kuyilae kuyilae Female : Maamaa un pera chonna marikkozhundhu vaasam Aalaana ponnukkellaam kaathoram koosum Maamaa un pera chonna marikkozhundhu vaasam Aalaana ponnukkellaam kaathoram koosum Male : Kanimaram pola adi kulungidum maanae Kanavinil naanae dhinam unai rasithenae Adi poovae un poojaikkaaga naan yenginen Female : Thennamara thoappukkulle kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae Male : Thennamara thoappukkulle kuyilae kuyilae Ennai thedi vandhu sedhi sonna kuyilae kuyilae Female : Thennamara thoappukkulle Male : Kuyilae kuyilae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : தேவா பெண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே… ஆண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே… பெண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே ஆண் : ஆத்தோரம் காத்து பட்டு பறக்குதடி சேல.. ஆத்தாடி உன் அழகு தேன் தூவும் சோல… ஆத்தோரம் காத்து பட்டு பறக்குதடி சேல.. ஆத்தாடி உன் அழகு தேன் தூவும்.. சோல பெண் : புது முகமாக.. அறிமுகம் ஆனேன் அறிமுக நாளே உன்.. அடைக்கலமானேன் இனி பூஞ்சோல குயிலபோல நான்.. பாடுவேன் ஆண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே… பெண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே பெண் : மாமா உன் பேரச் சொன்னா மரிக்கொழுந்து வாசம் ஆளான பொண்ணுக்கெல்லாம் காதோரம்..கூசும் மாமா உன் பேரச் சொன்னா மரிக்கொழுந்து வாசம்.. ஆளான பொண்ணுக்கெல்லாம் காதோரம்…கூசும் ஆண் : கனிமரம் போல அடி குலுங்கிடும் மானே கனவினில் நானே.. தினம் உனை ரசித்தேனே.. அடி பூவே.. உன் பூஜைக்காக நான் ஏங்கினேன்.. பெண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே… ஆண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே.. குயிலே… பெண் : தென்னமர தோப்புக்குள்ளே ஆண் : குயிலே குயிலே…