← Back

Kaalgale Nillungal Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Male : Kaalgalae nillungal Kangalae sollungal Kaalgalae nillungal Kangalae sollungal Naanam enbadhu nadagama Adhil maunam enbadhu sammmadhama Female : Kaalgalae nillungal Kangalae sollungal Kaalgalae nillungal Kangalae sollungal Aasai enbadhu nadagama Adhil aanmai enbadhu avasarama Male : Kaalgalae nillungal Kangalae sollungal Male : Poovirukkum koondhalailae Naan irundhaal aagatha Poovirukkum koondhalailae Naan irundhaal aagatha Female : Paal manakkum pennazhagai Paarthirundhaal podhaatha Paal manakkum pennazhagai Paarthirundhaal podhaatha Male : Kaalgalae nillungal Kangalae sollungal Male : Innoru naal tharuvadhellaam Indru thandhaal aagatha Innoru naal tharuvadhellaam Indru thandhaal aagatha Female : Andru varai poruthirundhaal Andha manam keladha Andru varai poruthirundhaal Andha manam keladha Female : Kaalgalae nillungal Kangalae sollungal Male : Oruvarumae paarkamal Ondru thandhaal aagatha Oruvarumae paarkamal Ondru thandhaal aagatha Female : Thanimaiyilae thavaru seidhaal Than maname paarkkadha Thanimaiyilae thavaru seidhaal Than maname paarkkadha Male : Kaalgalae nillungal Kangalae sollungal Female : Aasai enbadhu nadagama Adhil aanmai enbadhu avasarama Both : Kaalgalae nillungal Kangalae sollungal
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள் கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள் நாணம் என்பது நாடகமா அதில் மௌனம் என்பது சம்மதமா பெண் : கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள் கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள் ஆசை என்பது நாடகமா அதில் ஆண்மை என்பது அவசரமா ஆண் : கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள் ஆண் : பூவிருக்கும் கூந்தலிலே நான் இருந்தால் ஆகாதா பூவிருக்கும் கூந்தலிலே நான் இருந்தால் ஆகாதா பெண் : பால் மணக்கும் பெண்ணழகை பார்த்திருந்தால் போதாதா பால் மணக்கும் பெண்ணழகை பார்த்திருந்தால் போதாதா ஆண் : கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள் ஆண் : இன்னொரு நாள் தருவதெல்லாம் இன்று தந்தால் ஆகாதா இன்னொரு நாள் தருவதெல்லாம் இன்று தந்தால் ஆகாதா பெண் : அன்று வரை பொறுத்திருந்தால் அந்த மனம் கேளாதா அன்று வரை பொறுத்திருந்தால் அந்த மனம் கேளாதா பெண் : கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள் ஆண் : ஒருவருமே பார்க்காமல் ஒன்று தந்தால் ஆகாதா ஒருவருமே பார்க்காமல் ஒன்று தந்தால் ஆகாதா பெண் : தனிமையிலே தவறு செய்தால் தன் மனமே பார்க்காதா தனிமையிலே தவறு செய்தால் தன் மனமே பார்க்காதா ஆண் : கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள் பெண் : ஆசை என்பது நாடகமா அதில் ஆண்மை என்பது அவசரமா இருவர் : கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்