← Back

Yaro Yaro Song Lyrics – Koogle Kuttappa

Singer : Aravind Srinivas Music by : Ghibran Lyrics by : Madhan Karky Male : Yaro yaro idhuvo Idhayam thanil Pudhithaai thiravum kadhavo Male : Ularum ularum manadhil Puriyaavidham Paravum eeram edhuvo Male : Alavum illai Un vayadhum illai Un anbe unthan uyaram sollum Male : Sondham illai Un raththam illai Aanalum ullam paasam kollum Male : Kadum karum paaraikul Pugunthidum verondru Edhir edhir paarkkaamal Thulir vidum aanandha kanneeraai Maaraa Thooraa Male : Uyirin porul ariyaamal Porulin uyir arindhaaya Idhanai inimel ivan enbaayo Male : Thanimai enum sol illai Inimel adhil bayan illai Ivanum ini un Magan enbaaya Male : Marabanu tharavillaiyenil Magan illaiya Avanadhu min unarvugal Unarvillaiya Male : Mannodu undaagi Man servathu Yaar unmai yaar bommai Yaar solvathu.. Male : Thalai kodhidum thaayaaga Vilaiyaadidum seyaaga Thuyaril thunaiyaai Ivan aanaano Male : Arivoottum theeyaaga Vaal aattidum naayaaga Thozhan tholaai Ivan aanaano Male : Kadavulin uruvathil Oru sevaganaai Unakkena uyir tharum Oru kaavalanaai Male : Adhikaalai keetraaga Thuyil neekkuvaan Vizhi moodi thalai saaya Thaalaattuvan Male : Yaro yaro idhuvo Idhayam thanil Pudhithaai thiravum kadhavo Male : Ularum ularum manadhil Puriyaavidham Paravum eeram edhuvo
பாடகர் : அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : ஜிப்ரான் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : யாரோ யாரோ இதுவோ இதயம் தனில் புதிதாய் திறவும் கதவோ ஆண் : உலரும் உலரும் மனதில் புரியாவிதம் பரவும் ஈரம் எதுவோ ஆண் : அளவும் இல்லை உன் வயதும் இல்லை உன் அன்பே உந்தன் உயரம் சொல்லும் ஆண் : சொந்தம் இல்லை உன் ரத்தம் இல்லை ஆனாலும் உள்ளம் பாசம் கொள்ளும் ஆண் : கடும் கரும் பாறைக்குள் புகுந்திடும் வேரொன்று எதிர் எதிர் பார்க்காமல் துளிர் விடும் ஆனந்த கண்ணீராய் மாறா தூறா ஆண் : உயிரின் பொருள் அறியாமல் பொருளின் உயிர் அறிந்தாயா இதனை இனிமேல் இவன் என்பாயோ ஆண் : தனிமை எனும் சொல் இல்லை இனிமேல் அதில் பயன் இல்லை இவனும் இனி உன் மகன் என்பாயா ஆண் : மரபணு தரவில்லையெனில் மகன் இல்லையா அவனது மின் உணர்வுகள் உணர்வில்லையா ஆண் : மண்ணோடு உண்டாகி மண் சேர்வது யார் உண்மை யார் பொம்மை யார் சொல்வது ஆண் : தலை கோதிடும் தாயாக விளையாடிடும் சேயாக துயரில் துணையாய் இவன் ஆனானோ ஆண் : அறிவூட்டும் தீயாக வால் ஆட்டிடும் நாயாக தோழன் தோளாய் இவன் ஆனானோ ஆண் : கடவுளின் உருவத்தில் ஒரு சேவகனாய் உனக்கென உயிர் தரும் ஒரு காவலனாய் ஆண் : அதிகாலை கீற்றாக துயில் நீக்குவான் விழி மூடி தலை சாய தாலாட்டுவான் ஆண் : யாரோ யாரோ இதுவோ இதயம் தனில் புதிதாய் திறவும் கதவோ ஆண் : உலரும் உலரும் மனதில் புரியாவிதம் பரவும் ஈரம் எதுவோ