← Back

Kannil Theriyum Vaanam Song Lyrics

Singer : G.V. Prakash kumar Music by : G.V. Prakash kumar Male : Kannil theriyum vaanam Kaiyil varaatha..ohooo… Pullum pundum vaaazhum ulagam Ingu neeyum vaazha vazhi illaiya Male : Bhoomiyil yezhaigalin jananam Adhu kadavul seitha pizhai illaiya Idhu miga kodumai Ilamaiyil varumai Male : Pasi thaan miga periya mirugam Chorus : Adhai Male : Adakkida vazhigal ingillaiya Kanneer thuligalin aazham Chorus : Adhu Male : Kadalai vidavum perithillaiya Idhu marumaa..ohooo….ooooo Chorus : …………………………………. Male : Ethaiyum virkkum endhira ulagam Ellaam ingae undu Manithan mattum thedi paarthum Engum illai Male : Kannum kaadhum kaiyum kaalum Illaa manithar undu Vaayum vayirum illaa Manithar eppavum illai Male : Manithan engum kannin vidhai Allith thoova kann vendum Varum kaalathil varumai illaa Ulagam vendum…ooooo…….. Male : Pullum poondum vaazhum ulagam.. Inge neeyum vaazha vazhi illaiya… Bhoomiyil yezhaigalin jananam Adhu kadavul seitha pizhai illaiya Idhu miga kodumai Ilamaiyil varumai Male : Pasi thaan miga periya mirugam Chorus : Adhai Male : Adakkida vazhigal ingillaiya Kanneer thuligalin aazham Chorus : Adhu Male : Kadalai vidavum perithillaiya Idhu marumaa..ohooo….ooooo Aaahaaa….aaaaa…..aaaaa….aaa… Chorus : ………………………………….
பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார் ஆண் : கண்ணில் தெரியும் வானம் கையில் வராதா ஓஹோ புல்லும் பூண்டும் வாழும் உலகம் இங்கு நீயும் வாழ வழி இல்லையா ஆண் : பூமியில் ஏழைகளின் ஜனனம் அது கடவுள் செய்த பிழை இல்லையா இது மிகக் கொடுமை இளமையில் வறுமை ஆண் : பசி தான் மிகப் பொிய மிருகம் குழு : அதை ஆண் : அடக்கிட வழிகள் இங்கில்லையா கண்ணீர் துளிகளின் ஆழம் குழு : அது ஆண் : கடலை விடவும் பெரிதில்லையா இது மாறுமா ஓஹோ ஓ குழு : ………………………….. ஆண் : எதையும் விற்கும் எந்திர உலகம் எல்லாம் இங்கே உண்டு மனிதன் மட்டும் தேடி பார்த்தும் எங்கும் இல்லை ஆண் : கண்ணும் காதும் கையும் காலும் இல்லா மனிதர் உண்டு வாயும் வயிறும் இல்லா மனிதர் எப்பவும் இல்லை ஆண் : மனிதன் எங்கும் கண்ணின் விதை அள்ளித் தூவ கண் வேண்டும் வரும் காலத்தில் வறுமை இல்லை உலகம் வேண்டும் ஓஓ ஆண் : புல்லும் பூண்டும் வாழும் உலகம் இங்கு நீயும் வாழ வழி இல்லையா ஆண் : பூமியில் ஏழைகளின் ஜனனம் அது கடவுள் செய்த பிழை இல்லையா இது மிகக் கொடுமை இளமையில் வறுமை ஆண் : பசி தான் மிகப் பொிய மிருகம் குழு : அதை ஆண் : அடக்கிட வழிகள் இங்கில்லையா கண்ணீர் துளிகளின் ஆழம் குழு : அது ஆண் : கடலை விடவும் பெரிதில்லையா இது மாறுமா ஓஹோ ஓ ………………………….. குழு : …………………………..