← Back

Kavi Solla Song Lyrics

Singer : Ajesh Music by : Ajesh Male : Podhum undhan nayanam Endhan oonjalaagum Neengi pogum thuyarangal ellamae Podhum indha piravi payanam Theerndhu pogum Neeyum konjam pun muruval thandhalae Male : Ninaivodu pesa manam pazhagiyadhae Analodu neengi uyir nanaigiradhae Yegaandham ennai dhinam sudugiradhae Hoo oo oo Oor vaarthai pesividu alaigiradhae Male : Kavi solla sonnaal Nodi ondril solven En kaadhal solla kaalam podhadhae Kadal kondu ponaal Karai naanum serven Un kaadhal vellam neendha theeraadhadi Male : Idaiveli thaan neelamal theeradha Iru manangal seramal pogaadha Male : Kavi solla sonnaal Nodi ondril solven En kaadhal solla kaalam podhadhae Kadal kondu ponaal Karai naanum serven Un kaadhal vellam neendha theeraadhadi Male : Mazhai theendi ponaal Nilam pesum pennae Edhai seivadho unnudan pesa Kuzhal thaandi ponaal Isai aagum kaatrae Enai thaandi nee poga naan yenginen
பாடகர் : அஜீஷ் இசை அமைப்பாளர் : அஜீஷ் ஆண் : போதும் உந்தன் நாயனம் எந்தன் ஊஞ்சலாகும் நீங்கி போகும் துயரங்கள் எல்லாமே போதும் இந்த பிறவி பயணம் தீர்ந்து போகும் நீயும் கொஞ்சம் புன்முறுவல் தந்தாலே ஆண் : நினைவோடு பேச மனம் பழகியதே அனலோடு நீங்கி உயிர் நனைகிறதே ஏகாந்தம் என்னை தினம் சுடுகிறதே ஹோ ஓ ஓ ஓர் வார்த்தை பேசிவிடு அலைகிறதே ஆண் : கவி சொல்ல சொன்னால் நொடி ஒன்றில் சொல்வேன் என் காதல் சொல்ல காலம் போதாதே கடல் கொண்டு போனால் கரை நானும் சேர்வேன் உன் காதல் வெள்ளம் நீந்த தீராதடி ஆண் : இடைவெளி தான் நீளாமல் தீராதா இரு மனங்கள் சேராமல் போகாதா ஆண் : கவி சொல்ல சொன்னால் நொடி ஒன்றில் சொல்வேன் என் காதல் சொல்ல காலம் போதாதே கடல் கொண்டு போனால் கரை நானும் சேர்வேன் உன் காதல் வெள்ளம் நீந்த தீராதடி ஆண் : மழை தீண்டி போனால் நிலம் பேசும் பெண்ணே எதை செய்வதோ உன்னுடன் பேச குழல் தாண்டி போனால் இசை ஆகும் காற்றே எனை தாண்டி நீ போக நான் ஏங்கினேன்