← Back

Dumdum En Kalyanam Song Lyrics

Singer : G. Kasthuri Music by : S. Rajeswararao Lyrics by : Thanjai N. Ramaiah Dass Female : Dumdum en kalyanam dumdum en kalyanam Dum dum en kalayanam dumdum en kalyanam Ungalkku thindattam Ulagamellam kondattam paam paam paam Female : Dumdum en kalyanam dumdum en kalyanam Dum dum en kalayanam dumdum en kalyanam Ungalkku thindattam Ulagamellam kondattam paam paam paam Female : Villadhi veerargalaam tharani guberargalaam Kollai kollaiyaagavae Sambanthingha vanthittaaraaam Villadhi veerargalaam tharani guberargalaam Kollai kollaiyaagavae Sambanthingha vanthittaaraaam Happappapoo ..ha hahhahahah Female : Dumdum en kalyanam dumdum en kalyanam Dum dum en kalayanam dumdum en kalyanam Ungalkku thindattam Ulagamellam kondattam paam paam paam Female : Annanadai sundhriyam minnalidai pennivalaam Annanadai sundhriyam minnalidai pennivalaam Ennai kanda maappillaiyum yengi moorchaiyavaanam Haiyaiyaayaiyai…. Female : Dumdum en kalyanam dumdum en kalyanam Dum dum en kalayanam dumdum en kalyanam Ungalkku thindattam Ulagamellam kondattam paam paam paam Female : Thaalikatta varuvaanaam thalukku kaatti nirpaenaam Thaalikatta varuvaanaam thalukku kaatti nirpaenaam Thaalikatta varuvaanaam……… Thaalikatta varuvaanaam…… Male : ……………………….Thaalikatta varuvaanaam Female : Thaalikatta varuvaanaam thalukku kaatti nirpaenaam Thalaiyilrukkum thugilai neeki sarasmaai vilaiyaaduvaanaam Hahahahaha ..hahahhahahaha….. ahahahahahahahha…
பாடகி : ஜி. கஸ்தூரி இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் பெண் : டும்டும் என் கல்யாணம் டும்டும் என் கல்யாணம் டும்டும் என் கல்யாணம் டும்டும் கல்யாணம் உங்களுக்கு திண்டாட்டம் உலமெல்லாம் கொண்டாட்டம் பாம் பாம் பாம் பெண் : டும்டும் என் கல்யாணம் டும்டும் என் கல்யாணம் டும்டும் என் கல்யாணம் டும்டும் கல்யாணம் உங்களுக்கு திண்டாட்டம் உலமெல்லாம் கொண்டாட்டம் பாம் பாம் பாம் பெண் : வில்லாதி வீரர்களாம் தரணிக் குபேரர்களாம் கொள்ளை கொள்ளையாகவே சம்பந்திங்க வந்திட்டாராம் வில்லாதி வீரர்களாம் தரணிக் குபேரர்களாம் கொள்ளை கொள்ளையாகவே சம்பந்திங்க வந்திட்டாராம் அப்ப்பப்ப்போ….. பெண் : டும்டும் என் கல்யாணம் டும்டும் என் கல்யாணம் டும்டும் என் கல்யாணம் டும்டும் கல்யாணம் உங்களுக்கு திண்டாட்டம் உலமெல்லாம் கொண்டாட்டம் பாம் பாம் பாம் பெண் : அன்னநடை சுந்தரியாம் மின்னலிடை பெண்ணிவளாம் அன்னநடை சுந்தரியாம் மின்னலிடை பெண்ணிவளாம் என்னைக் கண்ட மாப்பிள்ளையும் ஏங்கி மூர்ச்சையாவானாம் அயய்யாயயையை…. பெண் : டும்டும் என் கல்யாணம் டும்டும் என் கல்யாணம் டும்டும் என் கல்யாணம் டும்டும் கல்யாணம் உங்களுக்கு திண்டாட்டம் உலமெல்லாம் கொண்டாட்டம் பாம் பாம் பாம் பெண் : தாலிகட்ட வருவானாம் தளுக்கு காட்டி நிற்பேனாம் தாலிகட்ட வருவானாம் தளுக்கு காட்டி நிற்பேனாம் தாலிகட்ட வருவானாம் தாலிகட்ட வருவானாம் ஆண் : ……………………தாலிகட்ட வருவானாம் பெண் : தாலிகட்ட வருவானாம் தளுக்கு காட்டி நிற்பேனாம் தலையிலிருக்கும் துகிலை நீக்கி சரசமாய் விளையாடுவானாம்…. ஹா ஆஹ் ஆஹா ..ஹா ஆஹ் ஆஹா