← Back

Vaa Vaa Centralu Song Lyrics

Singer : Puliyanthoppu Pazhani Music by : Srikanth Deva Male : {Vaa vaa vaa vaa Centralu jailayum kanden} (2) Male : Aalu kaati nanban oruvanaala Dei Aalu kaati nanban oruvanaala Male : {Naan jailayum kanden Mana varuthamum patten} (2) Male : Vaa vaa vaa vaa Centralu jailayum kanden Male : {Anna mudhal Kalaignar vandhathalae Namba ayya kooda Vanthu ponathaalae} (2) Male : {Naan aarudhal konden Mana varuthamum patten} (2) Male : Hei vaa vaa Hei vaa vaa Hei Vaa vaa vaa vaa Centralu jailayum kanden Male : Jailu warden peru Velungo Avar vidha vidhama Kaaturaaru stylungo Male : Hei pazhakanji jabbae Male : Jailu warden peru Velungo Avar vidha vidhama Kaaturaaru stylungo Male : {Ennai seekaa tharango Kulikka solli varango} (2) Male : {Kulikadha minorukku Latti charge tharango} (2) Male : Hei vaa vaa Hei vaa vaa {Vaa vaa vaa vaa Centralu jailayum kanden} (2) Male : Aalu kaati nanban oruvanaala Dei Aalu kaati nanban oruvanaala Male : {Naan jailayum kanden Mana varuthamum patten} (2) Male : Vaa vaa vaa vaa Centralu jailayum kanden Naan jailayum kanden Naan jailayum kandenn….
பாடகர் : புளியந்தோப்பு பழனி இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் : { வா வா வா வா சென்ட்ரலு ஜெயிலயும் கண்டேன் } (2) ஆண் : ஆளு காட்டி நண்பன் ஒருவனால டேய் ஆளு காட்டி நண்பன் ஒருவனால ஆண் : { நான் ஜெயிலயும் கண்டேன் மன வருத்தமும் பட்டேன் } (2) ஆண் : வா வா வா வா சென்ட்ரலு ஜெயிலயும் கண்டேன் ஆண் : { அண்ணா முதல் கலைஞர் வந்ததாலே நம்ம அய்யா கூட வந்து போனதாலே } (2) ஆண் : { நான் ஆறுதல் கொண்டேன் மன வருத்தமும் பட்டேன் } (2) ஆண் : ஹேய் வா வா ஹேய் வா வா ஹேய் வா வா வா வா சென்ட்ரலு ஜெயிலயும் கண்டேன் ஆண் : ஜெயிலு வார்டன் பேரு வேலுங்கோ அவர் வித விதமா காட்டுறாரு ஸ்டைலுங்கோ ஆண் : ஹேய் பழக்கஞ்சி ஜப்பா ஆண் : ஜெயிலு வார்டன் பேரு வேலுங்கோ அவர் வித விதமா காட்டுறாரு ஸ்டைலுங்கோ ஆண் : { எண்ணெய் சீக்கா தாராங்கோ குளிக்க சொல்லி வாராங்கோ } (2) ஆண் : { குளிக்காத மினோருக்கு லத்தி சார்ஜ் தாராங்கோ } (2) ஆண் : ஹேய் வா வா ஹேய் வா வா { வா வா வா வா சென்ட்ரலு ஜெயிலயும் கண்டேன் } (2) ஆண் : ஆளு காட்டி நண்பன் ஒருவனால டேய் ஆளு காட்டி நண்பன் ஒருவனால ஆண் : { நான் ஜெயிலயும் கண்டேன் மன வருத்தமும் பட்டேன் } (2) ஆண் : வா வா வா வா சென்ட்ரலு ஜெயிலயும் கண்டேன் நான் ஜெயிலயும் கண்டேன் நான் ஜெயிலயும் கண்டேன்