← Back

Kaalathai Vellum Song Lyrics

Singers : P. Susheela and K. J. Yesudas Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Kaalaththai vellum Inba kadhal vaazhga Kaalaththai vellum Inba kadhal vaazhga Gangaiyum paadum kannanin geedham Kannanin geedham kadhal vedham Male : Kaalaththai vellum Inba kadhal vaazhga Gangaiyum paadum kannanin geedham Kannanin geedham kadhal vedham Male : Kaalaththai vellum Inba kadhal vaazhga Male : Aaa…..aa…..aa….aa….. Chorus : Dhasa nisa nisa nisa tharisa dhapa dhapa Aa….aa….aa….aa….aa….aa…..aa…. Dhani sadha dhani sadha dhani dhasa paa Nidha naba nidha naba nidha naba Female : Kalayaanam aanaal anantha mogam Kalayaanam aanaal anantha mogam Male : Kaalaikku kaalai bhoopaala raagam Kaalaikku kaalai bhoopaala raagam Female : Un kann vannamae en rajangamae Male : Un kai vannamae en pon manjamae Female : Ini ennaalum kulir kaalamae Male : Nam iru perkkum oru thegamae Female : Ho….ho…ho… Female : Kaalaththai vellum Inba kadhal vaazhga Aaa…..aa….aa….aa…. Male : Kaveri naanalthaan thantha koondhal Kaveri naanalthaan thantha koondhal Female : Kaiyodu pinna kaal thottathenna Kaiyodu pinna kaal thottathenna Male : Maangani vendumae…. Female : En mael illaiyo Male : Thaen paal vannamae Female : En idhazh illaiyo… Male : Indru en maeni sugam kettathu Female : Idhil panjaangam yaen paarppathu Male : Ho…ho…..ho….. Female : Kaalaththai vellum Inba kadhal vaazhga Gangaiyum paadum kannanin geedham Kannanin geedham kadhal vedham Both : Kaalaththai vellum Inba kadhal vaazhga
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : காலத்தை வெல்லும் இன்பக் காதல் வாழ்க காலத்தை வெல்லும் இன்பக் காதல் வாழ்க கங்கையும் பாடும் கண்ணனின் கீதம் கண்ணனின் கீதம் காதல் வேதம் ஆண் : காலத்தை வெல்லும் இன்பக் காதல் வாழ்க கங்கையும் பாடும் கண்ணனின் கீதம் கண்ணனின் கீதம் காதல் வேதம் ஆண் : காலத்தை வெல்லும் இன்பக் காதல் வாழ்க ஆண் : ஆஅ…..ஆ…..ஆ….ஆ…… குழு : தஸ நிஸ நிஸ நிஸ தரிஸ தப தப ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ தநி ஸத தனி ஸத தனி தஸ பா நித நப நித நப நித நப பெண் : கல்யாணம் ஆனால் ஆனந்த மோகம் கல்யாணம் ஆனால் ஆனந்த மோகம் ஆண் : காலைக்குக் காலை பூபாள ராகம் காலைக்குக் காலை பூபாள ராகம் பெண் : உன் கண் வண்ணமே என் ராஜாங்கமே ஆண் : உன் கை வண்ணமே என் பொன் மஞ்சமே பெண் : இனி என்னாளும் குளிர் காலமே ஆண் : நம் இரு பேர்க்கும் ஒரு தேகமே பெண் : ஹோ..ஹோ..ஹோ.. பெண் : காலத்தை வெல்லும் இன்பக் காதல் வாழ்க ஆஅ…..ஆ…..ஆ….ஆ…… ஆண் : காவேரி நாணல் தான் தந்த கூந்தல் காவேரி நாணல் தான் தந்த கூந்தல் பெண் : கையோடு பின்ன கால் தொட்டதென்ன கையோடு பின்ன கால் தொட்டதென்ன ஆண் : மாங்கனி வேண்டுமே…. பெண் : என் மேல் இல்லையோ ஆண் : தேன் பால் வண்ணமே.. பெண் : என் இதழ் இல்லையோ ஆண் : இன்று என் மேனி சுகம் கேட்டது பெண் : இதில் பஞ்சாங்கம் ஏன் பார்ப்பது ஆண் : ஹோ..ஹோ..ஹோ.. பெண் : காலத்தை வெல்லும் இன்பக் காதல் வாழ்க கங்கையும் பாடும் கண்ணனின் கீதம் கண்ணனின் கீதம் காதல் வேதம் இருவர் : காலத்தை வெல்லும் இன்பக் காதல் வாழ்க