← Back

Ennamma Rajathi Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : V. Kumar Lyrics by : Kannadasan Male : Ennammaa rajaththi mun kobam engaemmaa Alliraani veshamellaam ennaachchu Adi ennammaa rajaththi mun kobam engaemmaa Alliraani veshamellaam ennaachchu Male : Sevalukku munnaadi kozhi ninnaa ennaagum Sevalukku munnaadi kozhi ninnaa ennaagum Seerum pin serum angae kadhal undaagum Male : Adi ennammaa Adi ennammaa rajaththi mun kobam engaemmaa Alliraani veshamellaam ennaachchu Male : Pattu thuni polirukkum chittu maeni Ennai pazhaga solli thudikkuthammaa kitta vaa nee Pattu thuni polirukkum chittu maeni Ennai pazhaga solli thudikkuthammaa kitta vaa nee Male : Paarpatharkku nooru kangal pothaathu Kumthalagaa kumthalakkaa solli kaattu Enna koththodu alli vachchu siraiyil poottu Male : Ennammaa Adi ennammaa rajaththi mun kobam engaemmaa Alliraani veshamellaam ennaachchu Male : Kaalvaayil neenthattumaa sollu pappa Illai kani vaayil neenthattumaa thanga pappa Kaalvaayil neenthattumaa sollu pappa Illai kani vaayil neenthattumaa thanga pappa Male : Achchaaram naan thaaraen vaammaa Damukkudappaa damukkudappaa pappa Damukkudappaa damukkudappaa pappa Oru thaalam poda solli ava keppaa Male : Adi ennammaa Adi ennammaa rajaththi mun kobam engaemmaa Alliraani veshamellaam ennaachchu Male : Manjalukku vereduththu maalai podu Mangalaththil sangolichchu kolam podu Manjalukku vereduththu maalai podu Mangalaththil sangolichchu kolam podu Aadhaaramthaan yaerittaa nee thaaraam Iruvarukkae ullathadi bhoomi Male : Ennammaa rajaththi mun kobam engaemmaa Alliraani veshamellaam ennaachchu Sevalukku munnaadi kozhi ninnaa ennaagum Seerum pin serum angae kadhal undaagum Male : Adi ennammaa rajaththi mun kobam engaemmaa Alliraani veshamellaam ennaachchu
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : என்னம்மா ராஜாத்தி முன் கோபம் எங்கேம்மா அல்லிராணி வேஷமெல்லாம் என்னாச்சு அடி என்னம்மா ராஜாத்தி முன் கோபம் எங்கேம்மா அல்லிராணி வேஷமெல்லாம் என்னாச்சு ஆண் : சேவலுக்கு முன்னாடி கோழி நின்னா என்னாகும் சேவலுக்கு முன்னாடி கோழி நின்னா என்னாகும் சீறும் பின் சேரும் அங்கே காதல் உண்டாகும் ஆண் : அடி என்னம்மா அடி என்னம்மா ராஜாத்தி முன் கோபம் எங்கேம்மா அல்லிராணி வேஷமெல்லாம் என்னாச்சு ஆண் : பட்டுத் துணி போலிருக்கும் சிட்டு மேனி என்னை பழகச் சொல்லி துடிக்குதம்மா கிட்ட வா நீ பட்டுத் துணி போலிருக்கும் சிட்டு மேனி என்னை பழகச் சொல்லி துடிக்குதம்மா கிட்ட வா நீ ஆண் : பார்ப்பதற்கு நூறு கண்கள் போதாது கும்தலக்கா கும்தலக்கா சொல்லிக் காட்டு என்ன கொத்தோடு அள்ளி வச்சு சிறையில் பூட்டு ஆண் : என்னம்மா அடி என்னம்மா ராஜாத்தி முன் கோபம் எங்கேம்மா அல்லிராணி வேஷமெல்லாம் என்னாச்சு ஆண் : கால்வாயில் நீந்தட்டுமா சொல்லு பாப்பா இல்லை கனி வாயில் நீந்தட்டுமா தங்கப் பாப்பா கால்வாயில் நீந்தட்டுமா சொல்லு பாப்பா இல்லை கனி வாயில் நீந்தட்டுமா தங்கப் பாப்பா ஆண் : அச்சாரம் நான் தாரேன் வாம்மா டமுக்குடப்பா டமுக்குடப்பா பாப்பா டமுக்குடப்பா டமுக்குடப்பா பாப்பா ஒரு தாளம் போடச் சொல்லி அவ கேப்பா ஆண் : அடி என்னம்மா அடி என்னம்மா ராஜாத்தி முன் கோபம் எங்கேம்மா அல்லிராணி வேஷமெல்லாம் என்னாச்சு ஆண் : மஞ்சளுக்கு வேரேடுத்து மாலை போடு மங்கலத்தில் சங்கொலிச்சு கோலம் போடு மஞ்சளுக்கு வேரேடுத்து மாலை போடு மங்கலத்தில் சங்கொலிச்சு கோலம் போடு ஆதாரம்தான் ஏறிட்டா நீ தாரம் இருவருக்கே உள்ளதடி பூமி….. ஆண் : என்னம்மா ராஜாத்தி முன் கோபம் எங்கேம்மா அல்லிராணி வேஷமெல்லாம் என்னாச்சு சேவலுக்கு முன்னாடி கோழி நின்னா என்னாகும் சீறும் பின் சேரும் அங்கே காதல் உண்டாகும் ஆண் : என்னம்மா ராஜாத்தி முன் கோபம் எங்கேம்மா அல்லிராணி வேஷமெல்லாம் என்னாச்சு