← Back

Kanavu Kandaen Naan Kanavu Kandaen Sad Song Lyrics

Singer : T. S. Bagavathi Music by : Vishwanathan-Ramamoorthy Female : Kanavu kanden naan Kanavu kanden Kanavu kanden naan Kanavu kanden Kanavu kanden naan Kanavu kanden Ummai kaalam azhaithathendru Kanavu kanden Kaalam azhaithathendru Kanavu kanden Kanavu kanden naan Kanavu kanden Female : Vaazhai marangal vizha Kanavu kanden Angae vaitha vilakkugalum Anaiya kanden Female : Vaazhai marangal vizha Kanavu kanden Angae vaitha vilakkugalum Anaiya kanden Female : Maalai udhirnthu vizha Kanavu kanden En manjalum kungumamum Kalaiya kanden Female : Maalai udhirnthu vizha Kanavu kanden En manjalum kungumamum Kalaiya kanden Female : Kanavu kanden naan Kanavu kanden Ummai kaalam azhaithathendru Kanavu kanden Kanavu kanden naan Kanavu kanden Kanavu kanden naan Kanavu kanden
பாடகி : டி. எஸ்.பகவதி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் உம்மை காலம் அழைத்ததென்று கனவு கண்டேன் காலம் அழைத்ததென்று கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் பெண் : வாழை மரங்கள் விழக் கனவு கண்டேன் அங்கே வைத்த விளக்குகளும் அணையக் கண்டேன் பெண் : வாழை மரங்கள் விழக் கனவு கண்டேன் அங்கே வைத்த விளக்குகளும் அணையக் கண்டேன் பெண் : மாலை உதிர்ந்து விழக் கனவு கண்டேன் என் மஞ்சளும் குங்குமமும் கலையக் கண்டேன் பெண் : மாலை உதிர்ந்து விழக் கனவு கண்டேன் என் மஞ்சளும் குங்குமமும் கலையக் கண்டேன் பெண் : கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் உம்மை காலம் அழைத்ததென்று கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்