← Back

Sangili Bungili Kadhava Thorae Title Song Lyrics

Singers : Arunraja Kamaraj and Premgi Amaren Music by : Vishal Chandrasekhar Chorus : ……………………………. Male : Thunindhu sel Thadaigalai udaithidu vaada Thiruppangal thaandi nee poda Male : Thodarum ovvoru adiyilum Ini nee un peyar kurithu Adithu norukkida vaa Male : Inaindhu sel imaiyathil Eralam vaada Iru karam koththu nee poda Male : Jannikkum ovvoru uyirgalum Mannil bayathai marandhal Vaazhvu vendridum vaa Male : Kaanum ovvoru alaigal yaavum Neerin siruthuli thaanae nanba Urasum ovvoru neruppin thuligalum Naalai erimalai aagumae Male : Pogum ovvoru payanam endrum Oorai sernthida thaanae nanba Vazhiyil nooraayiram peigalum varalam Thunindhal vilagumae Chorus : {Sangili bungili kadhava thorae Sangili bungili kadhava thorae Sangili bungili kadhava thorae Open the door Sangili bungili Sangili bungili} (2) Male : Naanga vanthom nu sollu Thirumba vanthutom nu (Dialogue) Male : Vaazhvil namaku inbathai thaandi Thunbamum vendumae Vazhiyil vizhundhu ezhundhal thaanae Arivugal thondrumae Male : Nee oru thisaiyil Naan oru thisaiyil Inaithadhu kaalamae Male : Naam endra vaarthaiyil Naam ondru sergaiyil Ninaithathu palikkumae Chorus : Sangili… bungili Sangili open the door.. Sangili bungili sangili.. bungili.. Sangili sangili.. bungil.. sangili… Chorus : Sangili bungili kadhava thorae Sangili bungili kadhava thorae Sangili bungili kadhava thorae Thoranthu paar Thoranthu paar Thoranthu paar Chorus : Sangili bungili kadhava thorae Sangili bungili kadhava thorae Sangili bungili kadhava thorae Sangili bungili Sangili bungili Chorus : Sangili bungili kadhava thorae Sangili bungili kadhava thorae Sangili bungili kadhava thorae Open the door Sangili bungili Open the door
பாடகர்கள் : அருண்ராஜா காமராஜ், பிரேம்ஜி அமரன் இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் குழு : ………………………. ஆண் : துணிந்து செல் தடைகளை உடைத்திடு வாடா திருப்பங்கள் தாண்டி நீ போடா ஆண் : தொடரும் ஒவ்வொரு அடியிலும் இனி நீ உன் பெயர் குறித்து அடித்து நொறுக்கிட வா ஆண் : இணைந்து செல் இமயத்தில் ஏறலாம் வாடா இரு கரம் கோத்து நீ போடா ஆண் : ஜன்னிக்கும் ஒவ்வொரு உயிர்களும் மண்ணில் பயத்தை மறந்தால் வாழ்வு வென்றிடும் வா ஆண் : காணும் ஒவ்வொரு அலைகள் யாவும் நீரின் சிறுதுளி தானே நண்பா உரசும் ஒவ்வொரு நெருப்பின் துளிகளும் நாளை எரிமலை ஆகுமே ஆண் : போகும் ஒவ்வொரு பயணம் என்றும் ஊரை சேர்ந்திட தானே நண்பா வழியில் நூறாயிரம் பேய்களும் வரலாம் துணிந்தால் விலகுமே குழு : { சங்கிலி புங்கிலி கதவ தொற சங்கிலி புங்கிலி கதவ தொற சங்கிலி புங்கிலி கதவ தொற ஓபன் தி டோர் சங்கிலி புங்கிலி சங்கிலி புங்கிலி } (2) ஆண் : நாங்க வந்தோம்னு சொல்லு திரும்ப வந்துட்டோம்னு சொல்லு ஆண் : வாழ்வில் நமக்கு இன்பத்தை தாண்டி துன்பமும் வேண்டுமே வழியில் விழுந்து எழுந்தால் தானே அறிவுகள் தோன்றுமே ஆண் : நீ ஒரு திசையில் நான் ஒரு திசையில் இணைத்தது காலமே ஆண் : நாம் என்ற வார்த்தையில் நாம் ஒன்று சேர்கையில் நினைத்தது பலிக்குமே குழு : சங்கிலி புங்கிலி சங்கிலி ஓபன் தி டோர் சங்கிலி புங்கிலி சங்கிலி புங்கிலி சங்கிலி சங்கிலி புங்கிலி சங்கிலி குழு : சங்கிலி புங்கிலி கதவ தொற சங்கிலி புங்கிலி கதவ தொற சங்கிலி புங்கிலி கதவ தொற தொறந்து பார் தொறந்து பார் தொறந்து பார் குழு : சங்கிலி புங்கிலி கதவ தொற சங்கிலி புங்கிலி கதவ தொற சங்கிலி புங்கிலி கதவ தொற சங்கிலி புங்கிலி சங்கிலி புங்கிலி குழு : சங்கிலி புங்கிலி கதவ தொற சங்கிலி புங்கிலி கதவ தொற சங்கிலி புங்கிலி கதவ தொற ஓபன் தி டோர் சங்கிலி புங்கிலி ஓபன் தி டோர்