← Back

Unna Vida Song Lyrics

Singer : Andrea Jeremiah Music by : Leon James Female : Unnaala naan vizhundhen Ullaara needhan vizhundha Moochikul nee kalanthaayo Female : Kannaala usura kalacha Idhayatha sirippula paricha Nenjatha vazhi marichaayo Female : Thannaala puriyaadha Paarvai paathaalae theriyaadha En oththa usura Norukkuriyae thaniya Female : Naan sollaama ariyaadha Aasai kollaama koraiyaadha En pachcha manasu Nee koluthuriyae sariya Female : Needhaan vilagi ponaalum Ennai veratti adichaalum Alanji thiriya vechaalum Unna vida unna vida maatten Female : Kovam koluthi pottaalum Manasu potti vechaalum Paakkaamma nee nadanthaalum Unna vida unnai vida maatten Both : Unna vida unna vida Unna vida maatten Both : Unna vida unna vida Vida vida maatten Male : Yendi amma nee thandha Nyabagam thaan Suththama suththi vandhu Kirukkethuthae oh oh… Male : Pogaatha kaattukulla thaan Kanna katti Thaniyaaga kathara vechi Rasikkaathadi oh oh… Female : Thannaala puriyaadha Paarvai paathaalae theriyaadha En oththa usura Norukkuriyae thaniya Both : Naan sollaama ariyaadha Aasai kollaama koraiyaadha En pachcha manasu Nee koluthuriyae sariya…ohh Female : Needhaan vilagi ponaalum Ennai veratti adichaalum Alanji thiriya vechaalum Unna vida unna vida maatten Female : Kovam koluthi pottaalum Manasu potti vechaalum Paakkaamma nee nadanthaalum Unna vida unnai vida maatten Both : Unna vida unna vida Unna vida maatten Both : Unna vida unna vida Vida vida maatten Female : Neeyae othunga sonnaalum Pinnaal alaiya vittaalum Adada uyirae pirinjaalum Unna vida unna vida maatten Female : Needhaan thaniya nadanthaalum Enna vittu ponaalum Adada ulagam idinjaalum Unna vida unnda vida maatten
பாடகி : ஆண்ட்ரியா ஜெரேமையா இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் பெண் : உன்னால நான் விழுந்தேன் உள்ளார நீதான் விழுந்த மூச்சிக்குள் நீ கலந்தாயோ பெண் : கண்ணால உசுர கலச்ச இதயத்த சிரிப்புல பறிச்ச நெஞ்சத்த வழி மறிச்சாயோ பெண் : தன்னால புரியாதா பார்வை பாத்தாலே தெரியாதா என் ஒத்த உசுர நொறுக்குறியே தனியா பெண் : நான் சொல்லாம அறியாதா ஆசை கொள்ளாம கொறையாதா என் பச்ச மனசு நீ கொளுத்துறியே சரியா பெண் : நீதான் விலகி போனாலும் என்னை வெரட்டி அடிச்சாலும் அலைஞ்சி திரிய வெச்சாலும் உன்ன விட உன்ன விடமாட்டேன் பெண் : கோவம் கொளுத்தி போட்டாலும் மனசு பூட்டி வெச்சாலும் பாக்காமா நீ நடந்தாலும் உன்ன விட உன்ன விடமாட்டேன் இருவர் : உன்ன விட உன்ன விட உன்ன விடமாட்டேன் இருவர் : உன்ன விட உன்ன விட உன்ன விடமாட்டேன் ஆண் : ஏன்டி அம்மா நீ தந்த ஞாபகம்தான் சுத்தாம சுத்தி வந்து கிறுகேத்துதே ஓ ஓ…… ஆண் : போகாத காட்டுக்குள்ளத்தான் கண்ண கட்டி தனியாக கதற வச்சு நசுக்காதடி….. பெண் : தன்னால புரியாதா பார்வை பாத்தாலே தெரியாதா என் ஒத்த உசுர நொறுக்குறியே தனியா இருவர் : நான் சொல்லாம அறியாதா ஆசை கொள்ளாம கொறையாதா என் பச்ச மனசு நீ கொளுத்துறியே சரியா பெண் : ஊ ஹோ நீதான் விலகி போனாலும் என்னை வெரட்டி அடிச்சாலும் அலைஞ்சி திரிய வெச்சாலும் உன்ன விட உன்ன விடமாட்டேன் பெண் : கோவம் கொளுத்தி போட்டாலும் மனசு பூட்டி வெச்சாலும் பாக்காமா நீ நடந்தாலும் உன்ன விட உன்ன விடமாட்டேன் இருவர் : உன்ன விட உன்ன விட உன்ன விடமாட்டேன் இருவர் : உன்ன விட உன்ன விட உன்ன விடமாட்டேன் பெண் : நீ ஒதுங்க சொன்னாலும் பின்னால் அலைய விட்டாலும் அடடா உயிரே பிரிஞ்சாலும் உன்ன விட உன்ன விடமாட்டேன் பெண் : நீதான் தனியா நடந்தாலும் என்ன விட்டு போனாலும் அடடா உலகம் இடிஞ்சாலும் உன்ன விட உன்ன விடமாட்டேன்