← Back

Thottu Thottu Parthaal Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female : Thottu thottu paarthaal sugam theriyum Sokki sokki vizhunthaal sorgam puriyum Sollithara nalla kadhai padithu vandhen Yedho ninaivil maranthu vitten Sollithara nalla kadhai padithu vandhen Yedho ninaivil maranthu vitten Female : Thottu thottu paarthaal sugam theriyum Sokki sokki vizhunthaal sorgam puriyum Female : Veetukku veedu indha kadhai thaan Vidintha pinaalum indha kadhai thaan Engengo yaaro enna sugamo Enthentha penmai enna sollumoo Female : Indha manjam thantha inbam engum illai Pengal ellam pesikolla sangam illai Enakkendru kidaithathu aa aahaa aahaa Edhai solli pugalvathu oh hoo oh ohoooo Female : Thottu thottu paarthaal sugam theriyum Sokki sokki vizhunthaal sorgam puriyum Female : Kannannum neeyum enna sondhamoo Kannanin leelai indha vidhamo Raadhaiyai ketten solla maruthaal Naan unnai ketten alli koduthaai Female : Ondrum ondrum rendu endru solvathundu Ingu mattum indhu neram rendum ondru Enakkendru kidaithathu aa aahaa aahaa Edhai solli pugalvathu oh hoo oh ohoooo Female : Thottu thottu paarthaal sugam theriyum Sokki sokki vizhunthaal sorgam puriyum Sollithara nalla kadhai padithu vandhen Yedho ninaivil maranthu vitten Female : Thottu thottu paarthaal sugam theriyum Sokki sokki vizhunthaal sorgam puriyum
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : தொட்டு தொட்டுப் பார்த்தால் சுகம் தெரியும் சொக்கி சொக்கி விழுந்தால் சொர்க்கம் புரியும் சொல்லித்தர நல்ல கதை படித்து வந்தேன் ஏதோ நினைவில் மறந்து விட்டேன் சொல்லித்தர நல்ல கதை படித்து வந்தேன் ஏதோ நினைவில் மறந்து விட்டேன் பெண் : தொட்டு தொட்டுப் பார்த்தால் சுகம் தெரியும் சொக்கி சொக்கி விழுந்தால் சொர்க்கம் புரியும் பெண் : வீட்டுக்கு வீடு இந்தக் கதைதான் விடிந்த பின்னாலும் இந்தக் கதைதான் எங்கெங்கோ யாரோ என்ன சுகமோ எந்தெந்த பெண்மை என்ன சொல்லுமோ பெண் : இந்த மஞ்சம் தந்த இன்பம் எங்கும் இல்லை பெண்கள் எல்லாம் பேசிக்கொள்ள சங்கம் இல்லை எனக்கென்று கிடைத்தது ஆ ஆஹா ஆஹா எதைச் சொல்லி புகழ்வது ஓ ஹோ ஓஹோ பெண் : தொட்டு தொட்டுப் பார்த்தால் சுகம் தெரியும் சொக்கி சொக்கி விழுந்தால் சொர்க்கம் புரியும் பெண் : கண்ணனும் நீயும் என்ன சொந்தமோ கண்ணனின் லீலை இந்த விதமோ ராதையைக் கேட்டேன் சொல்ல மறுத்தாள் நான் உனைக் கேட்டேன் அள்ளிக் கொடுத்தாய் பெண் : ஒன்றும் ஒன்றும் ரெண்டு என்று சொல்வதுண்டு இங்கு மட்டும் இந்த நேரம் ரெண்டும் ஒன்று எனக்கென்று கிடைத்தது ஆ ஆஹா ஆஹாஹா என்ன சொல்லி புகழ்வது ஓ ஹோ ஓஹோஹோ பெண் : தொட்டு தொட்டுப் பார்த்தால் சுகம் தெரியும் சொக்கி சொக்கி விழுந்தால் சொர்க்கம் புரியும் சொல்லித்தர நல்ல கதை படித்து வந்தேன் ஏதோ நினைவில் மறந்து விட்டேன் பெண் : தொட்டு தொட்டுப் பார்த்தால் சுகம் தெரியும் சொக்கி சொக்கி விழுந்தால் சொர்க்கம் புரியும்