← Back

Jungle In The City Song Lyrics

Singers : Rania Reddy and MC Rude Music by : Sudharshan M Kumar Female : Jungle in the city Jungle in the city Jungle in the city Jungle in the city Female : Oorukkellam thanni kaatti Thirinjavanda Kalla vazhi yellaathaiyum Therinjavanda Bayathukkae palla kaatti Sirichavanda Kanda padi kaiyya vechaa Ippo ivan sikkikkikkittaan Chorus : Jungle in the city Jungle in the city Jungle in the city Chorus : Jungle in the city Jungle in the city Jungle in the city Female : Kugai kulla singam Ada kobam romba pongum Muttaa podum mayilae Ada pottu putta kuyila Female : Caar-a thedum kaakka Nari velaiyaduvaanae nekka Ungokka makka dakka dokka Kadhaiya konjam kelu inga Chorus : Jungle in the city Jungle in the city Jungle in the city Chorus : Jungle in the city Mothikkaathae baby Naanga sara vedi
பாடகி : ரனினா ரெட்டி பாடகர் : எம்.சி. ருடே இசையமைப்பாளர் : சுதர்சன் எம். குமார் பெண் : ஜங்க்ள் இன் த சிட்டி ஜங்க்ள் இன் த சிட்டி ஜங்க்ள் இன் த சிட்டி ஜங்க்ள் இன் த சிட்டி பெண் : ஊருக்கெல்லாம் தண்ணி காட்டி திரிஞ்சவன்டா கள்ள வழி எல்லாத்தையும் தெரிஞ்சவன்டா பயத்துக்கே பல்ல காட்டி சிரிச்சவன்டா கண்ட படி கைய வெச்சா இப்போ இவன் சிக்கிக்கிட்டான் குழு : ஜங்க்ள் இன் த சிட்டி ஜங்க்ள் இன் த சிட்டி ஜங்க்ள் இன் த சிட்டி குழு : ஜங்க்ள் இன் த சிட்டி ஜங்க்ள் இன் த சிட்டி ஜங்க்ள் இன் த சிட்டி பெண் : குகை குள்ள சிங்கம் அட கோபம் ரொம்ப பொங்கும் முட்ட போடும் மயிலே அட போட்டு புட்ட குயில பெண் : கார தேடும் காக்கா நரி விளையாடுவானே நேக்கா உங்கொக்கா மக்கா டக்கா டொக்கா கதைய கொஞ்சம் கேளு இங்க குழு : ஜங்க்ள் இன் த சிட்டி ஜங்க்ள் இன் த சிட்டி ஜங்க்ள் இன் த சிட்டி குழு : ஜங்க்ள் இன் த சிட்டி மோதிக்காதே பேபி நாங்க சர வெடி