← Back

Unn Manasula Paattuthaan Irukkuthu Sad Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Ilayaraja Female : {Un manasula Pattu thaan irukuthu En manasadhai Kettu thaan thavikuthu} (2) Female : Idhu onna mattum Paadum poongkuyil Dhinam enni enni Vaadum penmayil Female : Manasu muzhuthum Sarugaai karuga Mayangum ninaivo Mezhugaai uruga Female : Un manasula Pattu thaan irukuthu En manasadhai Kettu thaan thavikuthu Male : Pattala pulli vachi Paarvaiyila killi vachi Poo pola ennai serndha dheviyae Kaaththoda vandhu vandhu Kaadhoda sonna sindhu Ketkaama pogum veru paadhaiyae Male : Nenjodu koodu katti Serndhirundha jodithaan Ippothu thani thaniyaai Ponadhenna kolamthaan Male : Ettu thikkum unna enni Intha manam thedum Pattu kuyil unna mattum Naalum paadum Female : Un manasula Pattu thaan irukuthu En manasadhai Kettu thaan thavikuthu Male : Aah… aah…aaa..aah… Aah… aah…aaa..aah… Ahaaa….aaa….. Female : Nee paadum raagam vandhu En usura thottadhaiyaa Nenjai vittu Nesam paasam pogala poochoodum velaiyilae Mullu onnu thachadhaiyaa Ponnaaram sooda Kaalam koodala Female : Unnoda vazhnthirundha Oorukkellaam raani naan Unnaama thanichirundhu Vaadhudhaiyaa menithaan Female : Ungala thaan enni enni En usuru thedum Kannukkulla nenjukkulla Kalandhae vaazhum Female : Un manasula Pattu thaan irukuthu En manasadhai Kettu thaan thavikuthu Male : Idhu onna mattum Paadum poongkuyil Unna enni enni Vaadum penmayil Male : Manasu muzhuthum Sarugaai karuga Mayangum ninaivae Mezhugaai uruga Female : Un manasula Pattu thaan irukuthu En manasadhai Kettu thaan thavikuthu
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : { உன் மனசுல பாட்டு தான் இருக்குது என் மனசதை கேட்டு தான் தவிக்குது } (2) பெண் : இது ஒன்ன மட்டும் பாடும் பூங்குயில் தினம் எண்ணி எண்ணி வாடும் பெண் மயில் பெண் : மனசு முழுதும் சருகாய் கருக மயங்கும் நினைவோ மெழுகாய் உருக பெண் : உன் மனசுல பாட்டு தான் இருக்குது என் மனசதை கேட்டு தான் தவிக்குது ஆண் : பாட்டால புள்ளி வச்சி பார்வையில கிள்ளி வச்சி பூ போல என்னை சேர்ந்த தேவியே காதோட வந்து வந்து காதோட சொன்ன சிந்து கேட்காம போகும் வேறு பாதையே ஆண் : நெஞ்சோடு கூடு கட்டி சேர்ந்திருந்த ஜோடி தான் இப்போது தனி தனியாய் போனதென்ன கோலம் தான் ஆண் : எட்டு திக்கும் உன்ன எண்ணி இந்த மனம் தேடும் பாட்டு குயில் உன்ன மட்டும் நாளும் பாடும் பெண் : உன் மனசுல பாட்டு தான் இருக்குது என் மனசதை கேட்டு தான் தவிக்குது ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ பெண் : நீ பாடும் ராகம் வந்து என் உசுர தொட்டதையா நெஞ்சை விட்டு நேசம் பாசம் போகல பூச்சூடும் வேளையிலே முள்ளு ஒன்னு தச்சத்தையா பொன்னாரம் சூட காலம் கூடல பெண் : உன்னோட வாழ்ந்திருந்தா ஊருக்கெல்லாம் ராணி நான் உண்ணாம தணிச்சிருந்து வாடுதய்யா மேனி தான் பெண் : உங்கள தான் எண்ணி எண்ணி என் உசுரு தேடும் கண்ணுக்குள்ள நெஞ்சுக்குள்ள கலந்தே வாழும் பெண் : உன் மனசுல பாட்டு தான் இருக்குது என் மனசதை கேட்டு தான் தவிக்குது ஆண் : இது ஒன்ன மட்டும் பாடும் பூங்குயில் தினம் எண்ணி எண்ணி வாடும் பெண் மயில் ஆண் : மனசு முழுதும் சருகாய் கருக மயங்கும் நினைவோ மெழுகாய் உருக பெண் : உன் மனசுல பாட்டு தான் இருக்குது என் மனசதை கேட்டு தான் தவிக்குது