← Back

Vitta Mochile Song Lyrics

Singers : Swarnalatha and Mano Music by : Ilayaraja Chorus : Vitta moochilae buttom therikkudhu Pattu poochiyo kannil paarakkudhu Ninaivo mayangudhu Nerunga thudikkudhu durraa Edhuvo nadakkudhu Ilamai thavikkudhu durraa durraa Ninaivo mayangudhu Nerunga thudikkudhu durraa Edhuvo nadakkudhu Ilamai thavikkudhu durraa durraa Chorus : Vitta moochilae buttom therikkudhu Pattu poochiyo kannil paarakkudhu Male : Raappodhu raasaathi ennai Thaalaattu pon maarbilae Female : Nee vandhu naal thorum ennai Neeraattu panneerilae Male : Nee jacket potta Halwa thundaa O rocket vegam unnai kandaa Female : Nee dhaagam theerkkum Panneer sodaa Or bodhai yaetrum jardhaa beedaa Male : Aattam podu idai korthu Female : Koottam koodum namai paarthu Male : Kelvi ketka yaaru Chorus : Vitta moochilae buttom therikkudhu Pattu poochiyo kannil paarakkudhu Ninaivo mayangudhu Nerunga thudikkudhu durraa Edhuvo nadakkudhu Ilamai thavikkudhu durraa durraa Ninaivo mayangudhu Nerunga thudikkudhu durraa Edhuvo nadakkudhu Ilamai thavikkudhu durraa durraa Chorus : Vitta moochilae buttom therikkudhu Pattu poochiyo kannil paarakkudhu Female : Maamaavae un nenjam thaanae Naan aadum pon oonjalae Male : Mainaavae en manjal poovae Naan soodum ponnaaramae Female : Or aasai vandhu ennai kolla Un tholil killai thothi kolla Male : Un paarvai koorum kattil paadam Nee maalai nera pallikkoodam Female : Vaa vaa engum ulaa povom Male : Ponaal yengum vizhaa kolam Female : Kaalam nalla kaalam Chorus : Vitta moochilae buttom therikkudhu Pattu poochiyo kannil paarakkudhu Ninaivo mayangudhu Nerunga thudikkudhu durraa Edhuvo nadakkudhu Ilamai thavikkudhu durraa durraa Ninaivo mayangudhu Nerunga thudikkudhu durraa Edhuvo nadakkudhu Ilamai thavikkudhu durraa durraa Chorus : Vitta moochilae buttom therikkudhu Pattu poochiyo kannil paarakkudhu
பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் மனோ இசையமைப்பாளர் : இளையராஜா குழு : விட்ட மூச்சிலே பட்டம் தெறிக்குது பட்டு பூச்சியோ கண்ணில் பறக்குது நினைவோ மயங்குது நெருங்க துடிக்குது டுர்ரா எதுவோ நடக்குது இளமை தவிக்குது டுர்ரா டுர்ரா நினைவோ மயங்குது நெருங்க துடிக்குது டுர்ரா எதுவோ நடக்குது இளமை தவிக்குது டுர்ரா டுர்ரா குழு : விட்ட மூச்சிலே பட்டம் தெறிக்குது பட்டு பூச்சியோ கண்ணில் பறக்குது ஆண் : ராப்போது ராசாத்தி என்னை தாலாட்டு பொன் மார்பிலே பெண் : நீ வந்து நாள்தோறும் என்னை நீராட்டு பன்னீரிலே ஆண் : நீ ஜாக்கெட் போட்ட ஹல்வா துண்டா ஓ ராக்கெட் வேகம் உன்னை கண்டா பெண் : நீ தாகம் தீர்க்கும் பன்னீர் சோடா ஓர் போதை ஏற்றும் ஜர்தா பீடா ஆண் : ஆட்டம் போடு இடை கோர்த்து பெண் : கூட்டம் கூடும் நமை பார்த்து ஆண் : கேள்வி கேட்க யாரு குழு : விட்ட மூச்சிலே பட்டம் தெறிக்குது பட்டு பூச்சியோ கண்ணில் பறக்குது நினைவோ மயங்குது நெருங்க துடிக்குது டுர்ரா எதுவோ நடக்குது இளமை தவிக்குது டுர்ரா டுர்ரா நினைவோ மயங்குது நெருங்க துடிக்குது டுர்ரா எதுவோ நடக்குது இளமை தவிக்குது டுர்ரா டுர்ரா குழு : விட்ட மூச்சிலே பட்டம் தெறிக்குது பட்டு பூச்சியோ கண்ணில் பறக்குது பெண் : மாமாவே உன் நெஞ்சம்தானே நான் ஆடும் பொன் ஊஞ்சலே ஆண் : மைனாவே என் மஞ்சள் பூவே நான் சூடும் பொன்னாரமே பெண் : ஓர் ஆசை வந்து என்னை கொள்ள உன் தோளில் கிள்ளை தொத்தி கொள்ள ஆண் : உன் பார்வை கூறும் கட்டில் பாடம் நீ மாலை நேர பள்ளிக்கூடம் பெண் : வா வா எங்கும் உலா போவோம் ஆண் : போனால் எங்கும் விழா கோலம் பெண் : காலம் நல்ல காலம் குழு : விட்ட மூச்சிலே பட்டம் தெறிக்குது பட்டு பூச்சியோ கண்ணில் பறக்குது நினைவோ மயங்குது நெருங்க துடிக்குது டுர்ரா எதுவோ நடக்குது இளமை தவிக்குது டுர்ரா டுர்ரா நினைவோ மயங்குது நெருங்க துடிக்குது டுர்ரா எதுவோ நடக்குது இளமை தவிக்குது டுர்ரா டுர்ரா குழு : விட்ட மூச்சிலே பட்டம் தெறிக்குது பட்டு பூச்சியோ கண்ணில் பறக்குது