← Back

Nalam Tharuvai En Thaye Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Kunnakudi Vaidhiyanathan Lyrics by : Trichy Bharathan Male : Nalam tharuvaai en thaayae meenatchi Nalam tharuvaai en thaayae meenatchi Vaazhvinil unaippaadum Varam tharuvaai amma Male : Nalam tharuvaai en thaayae meenatchi Vaazhvinil unaippaadum Varam tharuvaai amma Male : Nalam tharuvaai en thaayae meenatchi Male : Sangeetha saagithya swara laya thiyaanam Aa….aa…aa….aah….aa…aa…aa…aa…. Sangeetha saagithya swara laya thiyaanam Saareeram valam perum inimaiyum serum Saareeram valam perum inimaiyum serum Male : Nalam tharuvaai en thaayae meenatchi Vaazhvinil unaippaadum Varam tharuvaai amma Male : Nalam tharuvaai en thaayae meenatchi Male : Madurai arasi meenatchi devi Manikkaram kiliyum isai paadum Madurai arasi meenatchi devi Manikkaram kiliyum isai paadum Male : Kanni thamizh thaenae karunai purivaai Aa….aa…aa….aah….aa…aa…aa…aa…. Kanni thamizh thaenae karunai purivaai Karam kuviththaen ennai kadaikkan paarammaa Karam kuviththaen ennai kadaikkan paarammaa Male : Nalam tharuvaai en thaayae meenatchi Vaazhvinil unaippaadum Varam tharuvaai amma Male : Nalam tharuvaai en thaayae meenatchi Male : Udalil uruthi isaikku vendum Udalil uruthi isaikku vendum Ozhukkamum nermaiyum thara vendum Male : Maalavan sothari umamaheswari Ee….ee….ee….ee….ee….ee…. Maalavan sothari umamaheswari Mangalam soozhum sri bhuvaneshwari Mangalam soozhum sri bhuvaneshwari Male : Nalam tharuvaai en thaayae meenatchi Vaazhvinil unaippaadum Varam tharuvaai amma Male : Nalam tharuvaai en thaayae meenatchi
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : குன்னகுடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : திருச்சி பரதன் ஆண் : நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி வாழ்வினில் உனைப்பாடும் வரம் தருவாய் அம்மா ஆண் : நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி வாழ்வினில் உனைப்பாடும் வரம் தருவாய் அம்மா ஆண் : நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி ஆண் : சங்கீத சாகித்ய ஸ்வர லய த்யானம் ஆ….ஆ….ஆ….ஆஹ்….ஆ….ஆ….ஆ…..ஆ…. சங்கீத சாகித்ய ஸ்வர லய த்யானம் சாரீரம் வளம் பெறும் இனிமையும் சேரும் சாரீரம் வளம் பெறும் இனிமையும் சேரும் ஆண் : நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி வாழ்வினில் உனைப்பாடும் வரம் தருவாய் அம்மா ஆண் : நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி ஆண் : மதுரை அரசி மீனாட்சி தேவி மணிக்கரம் கிளியும் இசை பாடும் மதுரை அரசி மீனாட்சி தேவி மணிக்கரம் கிளியும் இசை பாடும் ஆண் : கன்னித் தமிழ் தேனே கருணை புரிவாய் ஆ….ஆ….ஆ….ஆஹ்….ஆ….ஆ….ஆ…. கன்னித் தமிழ் தேனே கருணை புரிவாய் கரம் குவித்தேன் என்னை கடைக்கண் பாரம்மா கரம் குவித்தேன் என்னை கடைக்கண் பாரம்மா ஆண் : நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி வாழ்வினில் உனைப்பாடும் வரம் தருவாய் அம்மா ஆண் : நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி ஆண் : உடலில் உறுதி இசைக்கு வேண்டும் உடலில் உறுதி இசைக்கு வேண்டும் ஒழுக்கமும் நேர்மையும் தர வேண்டும் உடலில் உறுதி இசைக்கு வேண்டும் ஒழுக்கமும் நேர்மையும் தர வேண்டும் ஆண் : மாலவன் சோதரி உமாமகேஸ்வரி…. ஈ…..ஈ…..ஈ……ஈ….ஈ….ஈ….. மாலவன் சோதரி உமாமகேஸ்வரி மங்கலம் சூழும் ஸ்ரீபுவனேஸ்வரி… மங்கலம் சூழும் ஸ்ரீபுவனேஸ்வரி… ஆண் : நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி வாழ்வினில் உனைப்பாடும் வரம் தருவாய் அம்மா ஆண் : நலம் தருவாய் என் தாயே மீனாக்ஷி