← Back

Dharmaseela Kalaivanar Song Lyrics

Dharmaseela Kalaivanar Song Lyrics is a track from Kalaivanan Tamil Film– 1959, Starring A. Nageswara Rao, Anjali Devi and Others. This song was sung by Seerkazhi Govindarajan and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : Seerkazhi Govindarajan Music Director : Pendyala Nageswara Rao Lyricist : A. Maruthakasi Male : Dharmaseela Dharmaseela kalaivaanarukkullae Dharmaseela kalaivaanarukkullae Naanum oruvan andro…..aaa..aaa..aa… Aaa..aaa..aa…aaa..aaa..aa…aaa..aaa..aa… Aaaa..aaa..aa…aaa..aaa..aa…aaa..aaa..aa… Dharmaseela kalaivaanarukkullae Naanum oruvan andro.. Male : Aalum arasae unadharul vizhipaarvai Ezhai medhu yen illai idhu velai Aalum arasae unadharul vizhipaarvai Ezhai medhu yen illai idhu velai Aalum arasae Male : Undhan meedhu paamalaiyum soodi Undhan meedhu paamalaiyum soodi Undhan meedhu paamalaiyum soodi Anbu roobam tharum bodhaiyai naadi Undhan meedhu pa dha pa ma ga ri sa Undhan meedhu … Carnatic : ………………………. Undhan meedhu … Carnatic : ………………………. Male : Undhan meedhu paamalaiyum soodi Anbu roobam tharum bodhaiyai naadi Inbamaana oli nana peravae Haa…aaa..aa…aaa..aaa..aa…aaa..aaa..aa… Aaaa..aaa..aa…aaa..aaa..aa…aaa..aaa..aa… Inbamaana oli nana peravae Nee endhan meedhu thayai seivaai swaamiyae Male : Aalum arasae unadharul vizhipaarvai Ezhai medhu yen illai idhu velai Aalum arasae
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : தர்மசீலா… தர்மசீலா கலைவாணருக்குள்ளே தர்மசீலா கலைவாணருக்குள்ளே நானும் ஒருவனன்றோ……ஆஆஆஆஆ. ஆஆஆஆ……ஆஆஆஆ…ஆஆஆஆ… ஆஆஆஆ……ஆஆஆஆ…ஆஆஆஆ… தர்மசீலா கலைவாணருக்குள்ளே நானும் ஒருவனன்றோ…… ஆண் : ஆளுமரசே உனதருள் விழிப்பார்வை ஏழை மீது ஏனில்லை இது வேளை ஆளுமரசே உனதருள் விழிப்பார்வை ஏழை மீது ஏனில்லை இது வேளை ஆளுமரசே….. ஆண் : உந்தன் மீது பாமாலையும் சூடி உந்தன் மீது பாமாலையும் சூடி உந்தன் மீது பாமாலையும் சூடி அன்பு ரூபம் தரும் போதையை நாடி உந்தன் மீது …ப த ப ம க ரி சா உந்தன் மீது …. கர்நாடிக் : ……………………… உந்தன் மீது …. கர்நாடிக் : ……………………… ஆண் : உந்தன் மீது பாமாலையும் சூடி அன்பு ரூபம் தரும் போதையை நாடி இன்பஞான ஒளி நான் பெறவே ஹா ஆஆஆ……ஆஆஆஆ…ஆஆஆஆ… ஆஆஆஆ……ஆஆஆஆ… இன்பஞான ஒளி நான் பெறவே நீ எந்தன் மீது தயை செய்வாய் ஸ்வாமியே… ஆண் : ஆளுமரசே உனதருள் விழிப்பார்வை ஏழை மீது ஏனில்லை இது வேளை ஆளுமரசே….