← Back

Sandiyarae Sandiyarae Song Lyrics

Singer : Shreya Ghoshal Music by : Ilayaraja Chorus : Eesa eesaanae eesa karaiyaanae Ungappanum aathaalum Thanni karaiyoram Seththu kidakkaanga Angittu poneenna Rekkaiya pippaanga Enkitta odiya enkitaa odiya Female : Sandiyare sandiyare Kannupotten unga mela Sandiyare sandiyare Kannupotten unga mela Ondiyila nikkirenae kandukollunga Female : Andhiyila sandhiyila Angha angha unga mogham Vandhu vandhu vaattudhennai Vaarthai sollunga Female : Oorum oru maadhiridhan Unnai ennai paakudhaiya Kannu kaadhu mookku vechu Kandapadi pesudhaiya Kavalai ila kaathulavidu badhila sollu Female : Sandiyare sandiyare Kannupotten unga mela Ondiyila nikkirenae kandukollunga Female : Veeraappu pesi ninna Virattum ennai Veettukullae un uruvam verattuthu Adangadha kaalayai pol adimanasu Athanaiyum un nenaippil adanguthu Female : Eesalaipol naan parandhu Velichatha theda Eesana pol nee izhuthu Un oliyil podu Siragodu parandhaalum Sirupozhudhu unai sera aasa Verenna pesa Female : Sandiyare sandiyare Kannupotten unga mela Ondiyila nikkirenae kandukollunga Oorum oru maadhiridhan Unnai ennai paakudhaiya Kannu kaadhu mookku vechu Kandapadi pesudhaiya Kavalai ila kaathulavidu badhila sollu Female : Sandiyare sandiyare Kannupotten unga mela Sandiyare sandiyare Kannupotten unga mela Ondiyila nikkirenae kandukollunga Female : Andhiyila sandhiyila Angha angha unga mogham Vandhu vandhu vaattudhennai Vaarthai sollunga Chorus : Eesa eesaanae eesa karaiyaanae Ungappanum aathaalum Thanni karaiyoram Seththu kidakkaanga Angittu poneenna Rekkaiya pippaanga Enkitta odiya enkitaa odiya
பாடகி : ஸ்ரேயா கோஷல் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஈச ஈசானே ஈச கரையானே உங்கப்பனும் ஆத்தாளும் தண்ணி கரையோரம் செத்து கிடக்காங்க அங்கிட்டு போனேனா ரெக்கைய பிப்பாங்க என்கிட்ட ஓடியா என் கிட்ட ஓடியா பெண் : சண்டியரே சண்டியரே கண்ணு போட்டேன் உங்க மேல சண்டியரே சண்டியரே கண்ணு போட்டேன் உங்க மேல ஒண்டியில நிக்கிறேனே கண்டு கொள்ளுங்க பெண் : அந்தியில சந்தியில அங்க அங்க உங்க மோகம் வந்து வந்து வாட்டுதென்னை வார்த்தை சொல்லுங்க பெண் : ஊரும் ஒரு மாதிரி தான் உன்னை என்னை பாக்குதையா கண்ணு காது மூக்கு வெச்சு கண்ட படி பேசுதையா கவலை இல்ல காத்துல விடு பதில சொல்லு பெண் : சண்டியரே சண்டியரே கண்ணு போட்டேன் உங்க மேல ஒண்டியில நிக்கிறேனே கண்டு கொள்ளுங்க பெண் : வீராப்பு பேசி நின்ன விரட்டும் என்னை வீட்டுக்குள்ளே உன் உருவம் விரட்டுது அடங்காத காளையை போல் அடி மனசு அதனையும் உன் நெனைப்பில் அடங்குது பெண் : ஈசலை போல் நான் பறந்து வெளிச்சத தேட ஈசன போல் நீ இழுத்து உன் ஒளியில் போடு சிறகோடு பறந்தாலும் சிறு பொழுது உன்னை சேர ஆசை வேர் என்ன பேச பெண் : சண்டியரே சண்டியரே கண்ணு போட்டேன் உங்க மேல ஒண்டியில நிக்கிறேனே கண்டு கொள்ளுங்க ஊரும் ஒரு மாதிரி தான் உன்னை என்னை பாக்குதையா கண்ணு காது மூக்கு வெச்சு கண்டபடி பேசுதையா கவலை இல்ல காத்துல விடு பதில சொல்லு பெண் : சண்டியரே சண்டியரே கண்ணு போட்டேன் உங்க மேல சண்டியரே சண்டியரே கண்ணு போட்டேன் உங்க மேல ஒண்டியில நிக்கிறேனே கண்டு கொள்ளுங்க பெண் : அந்தியில சந்தியில அங்க அங்க உங்க மோகம் வந்து வந்து வாட்டுதென்னை வார்த்தை சொல்லுங்க குழு : ஈச ஈசானே ஈச கரையானே உங்கப்பனும் ஆத்தாளும் தண்ணி கரையோரம் செத்து கிடக்காங்க அங்கிட்டு போனேனா ரெக்கைய பிப்பாங்க என்கிட்ட ஓடியா என் கிட்ட ஓடியா