← Back

Kanavilum Song Lyrics

Singer : Bhavatharani Music by : Ilayaraja Female : Kanavilum undhan mugam Ninaivilum undhan mugam Varuvadhennavoo..ooo Female : Kaatrilae yedho ondru Kalandhidum nenjil ondru Varuvadhennavoo..ooo Female : En kaadhal kovil Vaazhum deivam ingu nee thaan Varam ondru vendum ena ketkkum Kodhai naan thaan Female : En idhayam ingae Athu unnai thedudhu Unakaaga thaane Dhinam ingu vaadudhu
பாடகி : பவதாரணி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கனவிலும் உந்தன் முகம் நினைவிலும் உந்தன் முகம் வருவதென்னவோ….ஓ பெண் : காற்றிலே ஏதோ ஒன்று கலைந்திடும் நெஞ்சில் ஒன்று வருவதென்னவோ….ஓ பெண் : என் காதல் கோவில் வாழும் தெய்வம் இங்கு நீதான் வரம் ஒன்று வேண்டும் என கேட்கும் கோதை நான்தான் பெண் : என் இதயம் இங்கே அது உன்னை தேடுது உனக்காகதானே தினம் இங்கு வாடுது