← Back

Rowdy Neethane Song Lyrics

Singer : Arulini Arumugam Music by : Shameshan Mani Maran Lyrics by : Vignesh Ramakrishna Female : Anga konjam inga konjam kavuththaanae Ullukkulla mella nuzhainchaanae Enna suththi nadappatha maranthaen En rowdy neethaanae Female : Udhattukku kannu mai varanjenae Mookku mela pottu vachchenae Enna innum enna seiyya irukkaa En rowdy neethaanae Female : En ulakellaam unnaala Rainbow aayaachche Female : En vizhiyellaam unnaala Color aagi poyaachche Paakkaatha vetkkam Etti paaththae poyaachche Female : En neththi mela heart aaga Kungumaththa vachchenae Mullellaam unnaala ingu Poovaa pooththaachche Female : Naan thaeigiraen thaeigiraen Neelamaaga thaeigiraen Kitta kitta neeyum vara Pon maanaa naan aanaen Female : ……………… Female : Aa….aa….haa….aa…. Chinnondu kannaththil Kuzhi parichhcen Ada un satta pocket-la Manasa vachchen Female : Un nenjodu en pera Ezhuthi vachchen Un paadhaiyil naanum Ponaenae Female : Enna aanaalum un kooda varuvenadaa Un thunaiyaai naan iruppaenadaa Oo vinn aanaalum kai korththu varavenadaa Un manasil naan vasipenadaa Female : Naan thaeigiraen thaeigiraen Neelamaaga thaeigiraen Kitta kitta neeyum vara Pon maanaa naan aanaen Female : En rowdy neethaanae En rowdy neethaanae En rowdy en rowdy neethaanae
பாடகி : அருளினி ஆறுமுகம் இசையமைப்பாளர் : ஷாமேஷன் மணிமாறன் பாடலாசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணன் பெண் : அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் கவுத்தானே உள்ளுக்குள்ள மெல்ல நுழைஞ்சானே என்ன சுத்தி நடப்பத மறந்தேன் என் ரெளடி நீதானே பெண் : உதட்டுக்கு கண்ணு மை வரஞ்சேனே மூக்கு மேல பொட்டு வச்சேனே என்ன இன்னும் என்ன செய்ய இருக்கா என் ரெளடி நீதானே பெண் : என் உலகெல்லாம் உன்னால ரெயின்போவா ஆயாச்சே பெண் : என் விழியெல்லாம் உன்னால கலர் ஆகி போயாச்சே பாக்காத வெட்கம் எட்டி பாத்தே போயாச்சே பெண் : என் நெத்தி மேல ஹார்டாக குங்குமத்த வச்சேனே முள்ளெல்லாம் உன்னால இங்கு பூவா பூத்தாச்சே பெண் : நான் தேய்கிறேன் தேய்கிறேன் நீளமாக தேய்கிறேன் கிட்ட கிட்ட நீயும் வர பொன் மானா நான் ஆனேன் பெண் : ……………………….. பெண் : ஆ….ஆ….ஹா….ஆ…. சின்னோன்டு கன்னத்தில் குழி பறிச்சேன் அட உன் சட்ட பாக்கெட்டில மனச வச்சேன் பெண் : உன் நெஞ்சோடு என் பேர எழுதி வச்சேன் உன் பாதையில் நானும் போனேனே பெண் : என்ன ஆனாலும் உன் கூட வருவேனடா உன் துணையாய் நான் இருப்பேனடா ஓ விண் ஆனாலும் கைகோர்த்து வரவேனடா உன் மனசில் நான் வசிப்பேனடா பெண் : நான் தேய்கிறேன் தேய்கிறேன் நீளமாக தேய்கிறேன் கிட்ட கிட்ட நீயும் வர பொன் மானா நான் ஆனேன் பெண் : என் ரெளடி நீதானே என் ரெளடி நீதானே என் ரெளடி என் ரெளடி நீதானே