← Back

Jilla Jilla Jilla Song Lyrics

Singers : Deepak, Santhosh Hariharan, Shenbagaraj and Anand Aravindakshan Music by : D. Imman Male : Jilla jilla jilla Ada engum selvan dhilla Jilla jilla jilla Hey ethayum velvan dhilla Veppam neendhum theppam Ena vizhigal kondavan jilla Venghai pola paayum Pudhu vegam kondavan jilla Male : Jilla.. jilla.. jilla.. Male : Jilla jilla jilla Vizhi paarvai paayum mulla Jilla jilla jilla Pagai sitharum sillu silla Anja nenja nenjam Adhan per dhan inge jilla Thotta boomi adhirum Oru thuya veeran jilla Male : Iru vizhi aruginil Erimalai vedikkum Ninaithathai mudithida Nizhalum thudikkum Ezhumbugal udaipada Kayamaigal sitharum Ivanudan poorida Yaarukkum udharum Male : Kuzhi parithavanathu Kuruthiyil nanaivaan Puzhan kedupavanathu Kudal uruviduvaan Vazhi thaduthavanai Sathai kuriduvan Vana puli sinathudan Valam dhinam varuvaan Male : Jilla jilla jilla Un ratham engum satham Jilla jilla jilla Un sitham ellam yutham Pooti endru vandhaal Kai eeti aaga maarum Moochu kaatru mothi Perum thadaigal ellam saayum Male : Jilla.. jilla.. jilla.. Jilla.. jilla.. jilla..
பாடகா்கள் : தீபக், சந்தோஷ் ஹரிஹரன், செண்பகராஜ், ஆனந்த் அரவிந்த்தக்ஷன் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : ஜில்லா ஜில்லா ஜில்லா அட எங்கும் செல்வான் தில்லா ஜில்லா ஜில்லா ஜில்லா ஹே எதையும் வெல்வான் தில்லா ஆண் : வெப்பம் நீந்தும் தெப்பம் என விழிகள் கொண்டவன் ஜில்லா வேங்கை போல பாயும் புது வேகம் கொண்டவன் ஜில்லா ஆண் : ஜில்லா ஜில்லா ஜில்லா ஜில்லா ஜில்லா ஜில்லா விழி பாா்வை பாயும் முள்ளா ஜில்லா ஜில்லா ஜில்லா பகை சிதறும் சில்லு சில்லா ஆண் : அஞ்சா நெஞ்சா நெஞ்சம் அதன் போ் தான் இங்கே ஜில்லா தொட்டா பூமி அதிரும் ஒரு தூய வீரன் ஜில்லா ஆண் : இரு விழி அருகினில் எாிமலை வெடிக்கும் நினைத்ததை முடித்திட நிழலும் துடிக்கும் ஆண் : எலும்புகள் உடைபட கயமைகள் சிதறும் இவனுடன் போா் இட யாருக்கும் உதறும் ஆண் : குழி பறித்தவனது குருதியில் நனைவான் புலன் கெடுப்பவனது குடல் உருவிடுவான் ஆண் : வழி தடுத்தவனை சதை கூறிடுவான் வனப்புலி சினத்துடன் வலம் தினம் வருவான் ஆண் : ஜில்லா ஜில்லா ஜில்லா உன் ரத்தம் எங்கும் சத்தம் ஜில்லா ஜில்லா ஜில்லா உன் சித்தம் எல்லாம் யுத்தம் ஆண் : போட்டி என்று வந்தால் கை ஈட்டியாக மாறும் மூச்சு காற்று மோதி பெரும் தடைகள் எல்லாம் சாயும் ஆண் : ஜில்லா ஜில்லா ஜில்லா ஜில்லா ஜில்லா ஜில்லா