← Back

Varuvaai Vaasalilae Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Male : Hmmm mmm mm mmm…. Male : Varuvaai vaasalilae Varaiyaatha oviyam pol Vaa vaa ena solla Vaarththayindri naan sirippaen… Male : Munnaalum kaanaamal Kannaalum pesamal Unnodu naan konda Uravai rasiththiruppaen…. Male : Mullai saram pola Muththaaga nee siriththu Pillai thamizh paadi Maharaani vara vendum….. Maharaani vara vendum….
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்…… ஆண் : வருவாய் வாசலிலே வரையாத ஓவியம் போல் வா வா எனச் சொல்ல வார்த்தையின்றி நான் சிரிப்பேன்…… ஆண் : முன்னாலும் காணாமல் கண்ணாலும் பேசாமல் உன்னோடு நான் கொண்ட உறவை ரசித்திருப்பேன்…….. ஆண் : முல்லைச் சரம் போல முத்தாக நீ சிரித்து பிள்ளைத் தமிழ் பாடி மகராணி வர வேண்டும்…….. மகராணி வர வேண்டும்……..