← Back

Ketti Melam Kotta Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : T. Pugazhenthi Lyrics by : Kannadasan Male : Ketti melam kotta vechi Katta soli thaali thandhu Kitta vandhu nikka poraar maapilae Appo etti ninnu kaeli seiven paatilae Male : Ketti melam kotta vechi Katta soli thaali thandhu Kitta vandhu nikka poraar maapilae Appo etti ninnu kaeli seiven paatilae Male : Panchakacham katti vittu Pandhalukku ooti vandhu Panchakacham katti vittu Pandhalukku ooti vandhu Manjal neerada veippen manaiyilae Namma maappillaiyai nadunga veippen kulirilae Manjal neerada veippen manaiyilae Namma maappillaiyai nadunga veippen kulirilae Male : Ketti melam kotta vechi Katta soli thaali thandhu Kitta vandhu nikka poraar maapilae Appo etti ninnu kaeli seiven paatilae Male : Naala perae aada solli Nalungu paattu paada solli Naala perae aada solli Nalungu paattu paada solli Paalum pazhamum kodukka solven jodikku Appuram pallanguzhi aada solven kaelikku Paalum pazhamum kodukka solven jodikku Appuram pallanguzhi aada solven kaelikku Male : Mappillaiyai nikka vechi Manamagala pakkam vechi Mappillaiyai nikka vechi Manamagala pakkam vechi Malaraalae seidhiduven archanai Naan manamaara koduthiduven thatchanai Malaraalae seidhiduven archanai Naan manamaara koduthiduven thatchanai Gurudhatchanai gurudhatchanai Male : Ketti melam kotta vechi Katta soli thaali thandhu Kitta vandhu nikka poraar maapilae Appo etti ninnu kaeli seiven paatilae
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : டி. புகேழேந்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : கெட்டி மேளம் கொட்ட வச்சி கட்டச் சொல்லித் தாலி தந்து கிட்ட வந்து நிக்கப் போறார் மாப்பிள்ளே அப்போ எட்டி நின்னு கேலி செய்வேன் பாட்டிலே.. ஆண் : கெட்டி மேளம் கொட்ட வச்சி கட்டச் சொல்லித் தாலி தந்து கிட்ட வந்து நிக்கப் போறார் மாப்பிள்ளே அப்போ எட்டி நின்னு கேலி செய்வேன் பாட்டிலே.. ஆண் : பஞ்ச கச்சம் கட்டிவிட்டு பந்தலுக்கு கூட்டி வந்து பஞ்ச கச்சம் கட்டிவிட்டு பந்தலுக்கு கூட்டி வந்து மஞ்சள் நீராட வைப்பேன் மனையிலே நம்ம மாப்பிள்ளையை நடுங்க வைப்பேன் குளிரிலே மஞ்சள் நீராட வைப்பேன் மனையிலே நம்ம மாப்பிள்ளையை நடுங்க வைப்பேன் குளிரிலே ஆண் : கெட்டி மேளம் கொட்ட வச்சி கட்டச் சொல்லித் தாலி தந்து கிட்ட வந்து நிக்கப் போறார் மாப்பிள்ளே அப்போ எட்டி நின்னு கேலி செய்வேன் பாட்டிலே.. ஆண் : நாலு பேரை ஆடச் சொல்லி நலங்கு பாட்டுப் பாடச் சொல்லி நாலு பேரை ஆடச் சொல்லி நலங்கு பாட்டுப் பாடச் சொல்லி பாலும் பழமும் கொடுக்கச் சொல்வேன் ஜோடிக்கு அப்புறம் பல்லாங்குழி ஆடச் சொல்வேன் கேலிக்கு பாலும் பழமும் கொடுக்கச் சொல்வேன் ஜோடிக்கு அப்புறம் பல்லாங்குழி ஆடச் சொல்வேன் கேலிக்கு ஆண் : மாப்பிள்ளையை நிக்க வச்சி மணமகள பக்கம் வச்சி மாப்பிள்ளையை நிக்க வச்சி மணமகள பக்கம் வச்சி மலராலே செய்திடுவேன் அர்ச்சனை நான் மனமார கொடுத்திடுவேன் தட்சணை மலராலே செய்திடுவேன் அர்ச்சனை நான் மனமார கொடுத்திடுவேன் தட்சணை குரு தட்சணை குரு தட்சணை ஆண் : கெட்டி மேளம் கொட்ட வச்சி கட்டச் சொல்லித் தாலி தந்து கிட்ட வந்து நிக்கப் போறார் மாப்பிள்ளே அப்போ எட்டி நின்னு கேலி செய்வேன் பாட்டிலே