← Back

Vaa Thalaivaa Song Lyrics

Singers : Shankar Mahadevan, Karthik, Thaman S, Deepak Blue and Arvindh Srinivasan Music by : Thaman S Lyrics by : Vivek Female : ……………. Chorus : ……………… Male : Aaraari raaraaro Yaaringu neeyaaro Nee vaeli katta Bhoomi pandhu seidhaaro Male : Keechondrum ketkkaadho Poo vaasam thaakkaadho Unai en veerathin Sondhamaaga seidhaaro Male : Uyirae uyirae uyirae Oru pudhu mugam Kandu konjam sirithiduvom Manamae manamae manamae Nee achapattu Kadanthadhai muyandriduvom Male : Yaaro kodutha kanavai Dhinam kavvi kondu odum indha Achhaditha naalai vittu vaa… Male : Vaa thalaivaa thalaivaa thalaivaa Endrum nee unakkae thalaivaa… Vaa thalaivaa thalaivaa thalaivaa Dhinam vaazhthiruppom ninaivaa… Male : Vaa thalaivaa thalaivaa thalaivaa Veru yaar unakkaai varuvaa… Vaa thalaivaa thalaivaa thalaivaa Alai oivadhillai thalaivaa… Male : Unnai mudhalena Kondu virindhidum Neetchiyai dhaan ulagam Ulagathil ulla adhisayam ellaam Un idamun adangum Male : Un payanathil ellaamae paadhai Nee unakkullae sendraale bodhai Un kooda varum rajangathai Siru porul panam maraithida mudinthiduma Male : Uyirae uyirae uyirae Oru koottu kuyil ull irundhaal Aruvigal arindhidumaa… Male : Vaa thalaivaa thalaivaa thalaivaa Endrum nee unakkae thalaivaa… Vaa thalaivaa thalaivaa thalaivaa Dhinam vaazhthiruppom ninaivaa… Male : Vaa thalaivaa thalaivaa thalaivaa Veru yaar unakkaai varuvaa… Vaa thalaivaa thalaivaa thalaivaa Alai oivadhillai thalaivaa… Chorus : ……………
பாடகர்கள் : ஷங்கர் மஹாதேவன், கார்த்திக், தமன் எஸ், தீபக் ப்ளூ மற்றும் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இசை அமைப்பாளர் : தமன் எஸ் பாடல் ஆசிரியர் : விவேக் பெண் : …………………… குழு : …………………….. ஆண் : ஆராரிராராரோ யாரிங்கு நீயாரோ நீ வேலி கட்ட பூமி பந்து செய்தாரோ ஆண் : கீச்சொன்று கேட்காதோ பூ வாசம் தாக்காதோ உனை என் வீரத்தின் சொந்தமாக செய்தாரோ ஆண் : உயிரே! உயிரே! உயிரே! ஒரு புது முகம் கண்டு கொஞ்சம் சிரித்திடுவோம் மனமே! மனமே! மனமே! நீ அச்சப்பட்டு கடந்ததை முயன்றிடுவோம் ஆண் : யாரோ கொடுத்த கனவை தினம் கவ்வி கொண்டு ஓடும் இந்த அச்சடித்த நாளை விட்டு வா… ஆண் : வா தலைவா! தலைவா! தலைவா! என்றும் நீ உனக்கே தலைவா!… வா தலைவா! தலைவா! தலைவா! தினம் வாழ்த்திருப்போம் நினைவா!… ஆண் : வா தலைவா! தலைவா! தலைவா! வேறு யார் உனக்காய் வருவா… வா தலைவா! தலைவா! தலைவா! அலை ஓய்வதில்லை தலைவா… ஆண் : உன்னை முதலென கொண்டு விரிந்திடும் நீட்சியை தான் உலகம் உலகத்தில் உள்ள அதிசயம் எல்லாம் உன்னிடமும் அடங்கும் ஆண் : உன் பயணத்தில் எல்லாமே பாதை நீ உனக்குள் சென்றாலே போதை உன் கூட வரும் ராஜாங்காத்தை சிறு பொருள் பணம் மறைத்திட முடிந்திடுமா ஆண் : உயிரே! உயிரே! உயிரே! ஒரு கூட்டு குயில் உள் இருந்தால் அருவிகள் அறிந்திடுமா… ஆண் : வா தலைவா! தலைவா! தலைவா! என்றும் நீ உனக்கே தலைவா!… வா தலைவா! தலைவா! தலைவா! தினம் வாழ்த்திருப்போம் நினைவா!… ஆண் : வா தலைவா! தலைவா! தலைவா! வேறு யார் உனக்காய் வருவா… வா தலைவா! தலைவா! தலைவா! அலை ஓய்வதில்லை தலைவா… குழு : ……………………..