← Back

Kagam Karainjiruchi Kakkiruttu Song Lyrics

Singer : K. S. Chitra Music by : Ilayaraja Lyrics by : Vaali Female : Kaagam karanjiruchchu Kakkiruttu maranjiduchchu Keezh vaanam veluththiruchchu Kozhiyumthaan kooviduchchu Female : Kudisa vaasalaththaan Kootti mezhugidanum Alli maaveduththu Pulli kolam pottidanum Female : Chinna kuyil kanakkaa Sindhu onnu padichchidanum Annan kann irandum Adha kettu muzhichchidanum
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி பெண் : காகம் கரஞ்சிருச்சு கக்கிருட்டு மறஞ்சிடுச்சு கீழ் வானம் வெளுத்திருச்சு கோழியும் தான் கூவிடுச்சு பெண் : குடிச வாசலத்தான் கூட்டி மெழுகிடணும் அள்ளி மாவெடுத்து புள்ளிக் கோலம் போட்டிடணும் பெண் : சின்னக் குயில் கணக்கா சிந்து ஒன்னு படிச்சிடணும் அண்ணன் கண் இரண்டும் அதக் கேட்டு முழிச்சிடணும்