← Back

Akkam Pakkam Song Lyrics

Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male : Akkam pakkam paarkkaadhae Aalai kandu miralaadhae Akkam pakkam paarkkaadhae Aalai kandu miralaadhae Iduppai iduppai valaikkaadhae Handle baarai odikkaadhae Iduppai iduppai valaikkaadhae Handle baarai odikkaadhae Female : Kaiyai kaiya valaikkaadhae Kannai kandu miralaadhae Kaiyai kaiya valaikkaadhae Kannai kandu miralaadhae Paiya paiya odhungaadhae Pallam paartthu pogaadhae Paiya paiya odhungaadhae Pallam paartthu pogaadhae Male : Akkam pakkam paarkkaadhae Aalai kandu miralaadhae Male : Pokkuvarathu adhigamirukkum Medhuvaa poganaum therinjukko Pokkuvarathu adhigamirukkum Medhuvaa poganaum therinjukko Female : Ponnai paathaa pokkuvarathum Ninnu poyidum purinjukko Indha ponnai paathaa pokkuvarathum Ninnu poyidum purinjukko Male : Aa… aa… Female : Oo… oo… Both : Mmm… mm… mm mm Male : Akkam pakkam paarkkaadhae Aalai kandu miralaadhae Female : Paiya paiya odhungaadhae Pallam paartthu pogaadhae Male : Akkam pakkam paarkkaadhae Aalai kandu miralaadhae Male : Police kaarar stoppunnu sonnaa Pottunnu nikkanaum therinjukko Police kaarar stoppunnu sonnaa Pottunnu nikkanaum therinjukko Female : Cycle pora vegathil yaar thaduthaalum Ponnu nikkaadhu purinjukko Cycle pora vegathil yaar thaduthaalum Ponnu nikkaadhu purinjukko Male : Aahaa baesh baesh arpudham azhagu Adhukkulla pazhakkam aayiduchu Aahaa baesh baesh arpudham azhagu Adhukkulla pazhakkam aayiduchu Female : Aiyaa arugil irundhadhanaalae Aabathillaamae poyidichu Indha aiyaa arugil irundhadhanaalae Aabathillaamae poyidichu Male : Aa… aa… Female : Oo… oo… Both : Mmm… mm… mm mm Male : Akkam pakkam paarkkaadhae Aalai kandu miralaadhae Female : Paiya paiya odhungaadhae Pallam paartthu pogaadhae Male : Akkam pakkam paarkkaadhae Aalai kandu miralaadhae
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : அக்கம் பக்கம் பார்க்காதே ஆளைக் கண்டு மிரளாதே அக்கம் பக்கம் பார்க்காதே ஆளைக் கண்டு மிரளாதே இடுப்பை இடுப்பை வளைக்காதே ஹேண்டில் பாரை ஓடிக்காதே இடுப்பை இடுப்பை வளைக்காதே ஹேண்டில் பாரை ஓடிக்காதே பெண் : கையக் கைய வளைக்காதே கண்ணைக் கண்டு மிரளாதே கையக் கைய வளைக்காதே கண்ணைக் கண்டு மிரளாதே பையப் பைய ஒதுங்காதே பள்ளம் பார்த்து போகாதே பையப் பைய ஒதுங்காதே பள்ளம் பார்த்து போகாதே ஆண் : அக்கம் பக்கம் பார்க்காதே ஆளைக் கண்டு மிரளாதே ஆண் : போக்குவரத்து அதிகமிருக்கு மெதுவாப் போகணும் தெரிஞ்சுக்கோ போக்குவரத்து அதிகமிருக்கு மெதுவாப் போகணும் தெரிஞ்சுக்கோ பெண் : பொண்ணப் பாத்தா போக்குவரத்தும் நின்னு போயிடும் புரிஞ்சுக்கோ இந்தப் பொண்ணப் பாத்தா போக்குவரத்தும் நின்னு போயிடும் புரிஞ்சுக்கோ ஆண் : ஆஆ……ஆஆ… பெண் : ஓஓ…….ஓஓ…….. இருவர் : ம்ம்ம்……ம்ம்…..ம்ம்ம்ம்…… ஆண் : அக்கம் பக்கம் பார்க்காதே ஆளைக் கண்டு மிரளாதே பெண் : பையப் பைய ஒதுங்காதே பள்ளம் பார்த்து போகாதே ஆண் : அக்கம் பக்கம் பார்க்காதே ஆளைக் கண்டு மிரளாதே ஆண் : போலீஸ்காரர் ஸ்டாப்பின்னு சொன்னா பொட்டுன்னு நிக்கணும் தெரிஞ்சுக்கோ போலீஸ்காரர் ஸ்டாப்பின்னு சொன்னா பொட்டுன்னு நிக்கணும் தெரிஞ்சுக்கோ பெண் : சைக்கிள் போற வேகத்தில் யார் தடுத்தாலும் பொண்ணு நிக்காது புரிஞ்சுக்கோ சைக்கிள் போற வேகத்தில் யார் தடுத்தாலும் பொண்ணு நிக்காது புரிஞ்சுக்கோ ஆண் : ஆஹா பேஷ் பேஷ் அற்புதம் அழகு அதுக்குள்ள பழக்கம் ஆயிடுச்சு ஆஹா பேஷ் பேஷ் அற்புதம் அழகு அதுக்குள்ள பழக்கம் ஆயிடுச்சு பெண் : அய்யா அருகில் இருந்ததினாலே ஆபத்தில்லாமே போயிடுச்சு இந்த அய்யா அருகில் இருந்ததினாலே ஆபத்தில்லாமே போயிடுச்சு ஆண் : ஆஆ……ஆஆ… பெண் : ஓஓ…….ஓஓ…….. இருவர் : ம்ம்ம்……ம்ம்…..ம்ம்ம்ம்…… ஆண் : அக்கம் பக்கம் பார்க்காதே ஆளைக் கண்டு மிரளாதே பெண் : பையப் பைய ஒதுங்காதே பள்ளம் பார்த்து போகாதே ஆண் : அக்கம் பக்கம் பார்க்காதே ஆளைக் கண்டு மிரளாதே