← Back

Naan Meendum Song Lyrics

Singer : Deepika Music by : Yuvan Shankar Raja Female : Naan meendum Naanaaga vendum Udhavi sei Penn dhegam theeyaga maarum Uruga vai Female : Udaigalai oru ellaiyil urithu Unarchiyai irupulliiyil kuvithu Vetkam vittu naan ingu sonnaal Female : Nee vandhu pogum thadayathai En vasam vittu chel Nee unakkul tholaitha marmathai Ennullae vaithu chel Female : Vanamaakku ennai ranamaakku Siraiyaakku ennai iraiyaakku Naangu kaalgal iravil oru payanam Ucha sugangal vidutha latcha thadayam Sorgam kathavukku pinnaal Naan saavi thaanae Eduthu kol Female : Ada dhegam Motham poi endraal Sugam mattum nijamaa… Ada ulagam mattum nijamendraal Neeyum naanum poiyaa Female : Nee yaaroo Yaar arivaaro Nizhal veru nijam therivaaro Theriyum theriyum Edhuvum ingae nijamillai Ullae irukkum manjam Ingae poiyum illai Female : Poiyai nijathukkul Kalanthaal Ada atharkku peyar thaan Manithanaa Female : Naan meendum Naanaaga vendum Udhavi sei Penn dhegam theeyaga maarum Uruga vai Female : Udaigalai oru ellaiyil urithu Unarchiyai irupulliiyil kuvithu Vetkam vittu naan ingu sonnaal
பாடகி : தீபிகா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : நான் மீண்டும் நானாக வேண்டும் உதவி செய் பெண் தேகம் தீயாக மாறும் உருகவை பெண் : உடைகளை ஒரு எல்லையில் உறித்து உணரச்சியை இரு புள்ளியில் குவித்து வெட்கம் விட்டு நான் இங்கு சொன்னால் பெண் : வெட்கம் விட்டேன் நான் இங்கு உன்னால் பெண் : நீ வந்து போகும் தடயத்தை என் வசம் விட்டுச் செல் குழு : அஆஆ……அஆஆ…. பெண் : நீ உனக்குள் தொலைத்த மர்மத்தை என்னுள்ளே வைத்துச் செல் குழு : அஆஆ……அஆஆ…… பெண் : வனமாக்கு என்னை ரணமாக்கு சிறையாக்கு என்னை இறையாக்கு நான்கு கால்கள் இரவில் ஒரு பயணம் உச்ச சுகங்கள் விடுத்த லட்ச தடயம் சொர்க்கம் கதவுக்கு பின்னால் நான் சாவிதானே எடுத்துக்கொள் பெண் : அட தேகம் மொத்தம் பொய் என்றால் சுகம் மட்டும் நிஜமா அட உலகம் மட்டும் நிஜமென்றால் நீயும் நானும் பொய்யா பெண் : நீ யாரோ யார் அறிவாரோ நிழல் வேறு நிஜம் தெரிவாரோ தெரியும் தெரியும் எதுவும் இங்கே நிஜமில்லை பெண் : உள்ளே இருக்கும் மஞ்சம் இங்கே பொய் இல்லை பொய்யை நிஜத்துக்குள் கலந்தால் அட அதற்குப் பெயர்தான் மனிதனா பெண் : நான் மீண்டும் நானாக வேண்டும் உதவி செய் பெண் தேகம் தீயாக மாறும் உருகவை பெண் : உடைகளை ஒரு எல்லையில் உறித்து உணரச்சியை இரு புள்ளியில் குவித்து வெட்கம் விட்டு நான் இங்கு சொன்னால்