← Back

Sudum Varai Song Lyrics

Singer : Kesav Music by : F. S. Faizal Male : Sudum varai suduvathey Neruppena nee marandhaayo Thalaimurai idaiveli arindhavar Ada yaar yaaro Male : Idiyai veesum megame Mazhaiyai thoovum allavaa Sariyum thavarum sernthadhey Vazhkkai paadamallavaa Male : Thandanaigal tharuvadhu thirunthidava Illai meendum adhaiye seithidava Male : Sudum varai suduvathey Neruppena nee marandhaayo Thalaimurai idaiveli arindhavar Ada yaar yaaro Male : Chinnanjiru manasukkul Kuzhappangal naam koduththom Tholai thatti Adhai solli thara Yeno naamum maranthome…
பாடகர் : கேசவ் இசையமைப்பாளர் : எப். எஸ். பைசல் ஆண் : சுடும் வரை சுடுவதே நெருப்பென நீ மறந்தாயோ தலைமுறை இடைவெளி அறிந்தவர் அட யார் யாரோ ஆண் : இடியை வீசும் மேகமே மழையை தூவும் அல்லவா சரியும் தவறும் சேர்ந்ததே வாழ்க்கை பாடமல்லவா ஆண் : தண்டனைகள் தருவது திருந்திடவா இல்லை மீண்டும் அதையே செய்திடவா….. ஆண் : சுடும் வரை சுடுவதே நெருப்பென நீ மறந்தாயோ தலைமுறை இடைவெளி அறிந்தவர் அட யார் யாரோ ஆண் : சின்னஞ்சிறு மனசுக்குள் குழப்பங்கள் நாம் கொடுத்தோம் தோளைத் தட்டி அதை சொல்லித் தர ஏனோ நாமும் மறந்தோமே….