← Back

Sirika Vechu Song Lyrics

Singers : Vijay Yesudas and Ramya Behra Music by : S. S. Thaman Chorus : …………………………….. Male : Sirikka vechu..sirikka vechu Siragadichu parakka vekka Karuppu rasa vanthiruken munnalae… Male : Nenachivecha kavalaiyellam Nimishathula odi poogum Neruppu rasa ethira vandhu ninnalae… Male : Butterfly nee parandha Pattamaram pookumae Ambalainga nagakkannum Annandhu pakkumae… Male : Indhiran chandhiran Kaikkatti unnidam Sevagam puriya vaikavaa.. Z-il thodangi a-vil mudiya English-a maththava.. Male : Sirikka vechu..sirikka vechu Siragadichu parakka vekka Karuppu rasa vanthiruken munnalae… Male : Kaagathoda nirathai konjam, Meghathoda nirathai konjam Kalandhu yeduthu vandhu Kangalukku mai tharavaa.. Male : Vaanathai nimithi vechu Vaigai thanni nirappi vechu Nee kulichu magizha oru Neechal kolam amaechidavaa.. Male : Kannathula kaiya vechu Ukkaravae koodathu Vannathu poochi pola Vattamadi ennodu… Kaathadi naanthanae Kaathu neethan Adi athadi aanaiyidu Appadiyae senchiduven… Male : Sirikka vechu..sirikka vechu Siragadichu parakka vekka Karuppu rasa vanthiruken munnalae… Male : Naradhar isaiamaikka Nakkeeran pattezhudha Perazhagi unai pugazhandhu Pinnani padattumaa.. Male : Aalankatti yeduthu vandhu Aranmanai vadivamachu. Nee nadakkum paathaiyellam Natchathiram thelikkattumaa.. Female : Unnai naan katti kolla Enna thavam seitheno. Mannu mel inbam ellam Onna sendha neethaano.. Naanaga naan maari Aada vaaren Thalakaalu puriyaama Thanthanathom poduven… Male : Sirikka vechu..sirikka vechu Siragadichu parakka vekka Karuppu rasa vanthiruken munnalae…
பாடகி : ரம்யா பெஹ்ரா பாடகா் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளா் : எஸ்.எஸ். தாமன் குழு : …………………………….. ஆண் : சிரிக்கவெச்சு சிரிக்கவெச்சு சிறகடிச்சு பறக்க வெக்க கருப்பு ராசா வந்திருக்கேன் முன்னாலே ஆண் : நினைச்சி வெச்ச கவலையெல்லாம் நிமிஷத்துல ஓடிப்போகும் நெருப்பு ராசா எதிர வந்து நின்னாலே ஆண் : பட்டர்ஃபிளை நீ பறந்தா பட்ட மரம் பூக்குமே ஆம்பளைங்க நகக்கண்ணும் அன்னாந்து பாக்குமே ஆண் : இந்திரன் சந்திரன் கைகட்டி உன்னிடம் சேவகம் புரிய வைக்கவா இசட்-டில் தொடங்கி எ-வில் முடிய இங்கிலீச மாத்தவா ஆண் : சிரிக்கவெச்சு சிரிக்கவெச்சு சிறகடிச்சு பறக்க வெக்க கருப்பு ராசா வந்திருக்கேன் முன்னாலே ஆண் : காகத்தோட நிறத்த கொஞ்சம் மேகத்தோட நிறத்த காெஞ்சம் கலந்து எடுத்துவந்து கண்களுக்கு மை தரவா ஆண் : வானத்த நிமித்தி வெச்சு வைகைத்தண்ணி நிரப்பிவெச்சு நீ குளிச்சி மகிழ ஒரு நீச்சல்குளம் அமைச்சிடவா ஆண் : கன்னத்துல கைய வெச்சு உட்காரவே கூடாது வண்ணத்து பூச்சிப்போல வட்டமடி என்னோடு காத்தாடி நான் தானே காத்து நீதான் அடி ஆத்தாடி ஆணையிடு அப்படியே செஞ்சிடுவேன் ஆண் : சிரிக்கவெச்சு சிரிக்கவெச்சு சிறகடிச்சு பறக்க வெக்க கருப்பு ராசா வந்திருக்கேன் முன்னாலே ஆண் : நாரதர் இசையமைக்க நக்கீரன் பாட்டெழுத பேரழகி உனைப்புகழந்து பின்னனி பாடட்டுமா ஆண் : ஆலங்கட்டி எடுத்து வந்து அரண்மணை வடிவமைச்சு நீ நடக்கும் பாதையெல்லாம் நட்சத்திரம் தெளிக்கட்டுமா பெண் : உன்னை நான் கட்டிக்கொல்ல என்னதவம் செய்தேனோ மண்ணுமேல் இன்பம் எல்லாம் ஒன்னா சேந்த நீதானோ நானாக நான் மாறி ஆடவாரேன் தலக்காலு புரியாம தந்தனத்தோம் போடுவேன் ஆண் : சிரிக்கவெச்சு சிரிக்கவெச்சு சிறகடிச்சு பறக்க வெக்க கருப்பு ராசா வந்திருக்கேன் முன்னாலே