← Back

Manadhil Irukkudhu Onnu Song Lyrics

Singers : Seerkazhi S. Govindarajan and P. Susheela Music by : K. V. Mahadevan Female : Mm….mm…mm…mm… Mm .. mmm…mm…mm mm mm huhum Male : Manadhil irukkudhu onnu Adhai kanakkaai kaattudhu kannu Aa…aa….aa…aa…aa..aa… Manadhil irukkudhu onnu Adhai kanakkaai kaattudhu kannu Manadhil irukkudhu onnu Adhai kanakkaai kaattudhu kannu Maraikka muyandraalum mudiyallae Vaai thirandhu sollatthaan thuniyallae Maraikka muyandraalum mudiyallae Vaai thirandhu sollatthaan thuniyallae Manadhil irukkudhu onnu Adhai kanakkaai kaattudhu kannu Female : Inikkum kanvugal marakkuma Manam enni paarkkaamal irukkumaa Inikkum kanvugal marakkuma Manam enni paarkkaamal irukkumaa Manakkum malar cholai mayakkum ilanthendral Varavai engaenum marakkumaa Manakkum malar cholai mayakkum ilanthendral Varavai engaenum marakkumaa Female : Manadhil irukkudhu onnu Adhai kanakkaai kaattudhu kannu Manadhil irukkudhu onnu Adhai kanakkaai kaattudhu kannu Male : Enni paarthaalae podhumaa Mei inbam adhanaalae nerumaa Male : Enni paarthaalae podhumaa Mei inbam adhanaalae nerumaa Kannil vilaiyaadum karuthil uravaadum Kanavum nanavaaga maarumaa Kannil vilaiyaadum karuthil uravaadum Kanavum nanavaaga maarumaa Male : Manadhil irukkudhu onnu Adhai kanakkaai kaattudhu kannu Female : Elidhil pen manam virumbaadhu Adhu virumbiya pinnaal verukkaadhu Elidhil pen manam virumbaadhu Adhu virumbiya pinnaal verukkaadhu Male : Kodiyai kilaiyum thallaadhu adhu Thadaigal edhuvum sollaadhu Kodiyai kilaiyum thallaadhu adhu Thadaigal edhuvum sollaadhu Both : Valarum kaadhal maaraadhu Nam vaazhvil pirivae neraadhu Valarum kaadhal maaraadhu Nam vaazhvil pirivae neraadhu Both : Manadhil irukkudhu onnu Adhai kanakkaai kaattudhu kannu Maraikka muyandraalum mudiyallae Vaai thirandhu sollatthaan thuniyallae Manadhil irukkudhu onnu Adhai kanakkaai kaattudhu kannu
பாடகர்கள் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : ம்ம்ம்…..ம்ம்……ம்ம்ம்…..ம்ம்…. ம்ம்….ம்ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்…ஹும்…. ஆண் : மனதில் இருக்குது ஒண்ணு அதைக் கணக்காய் காட்டுது கண்ணு ஆ……ஆ…..ஆ……ஆ…..ஆ……ஆ….ஆ…. மனதில் இருக்குது ஒண்ணு அதைக் கணக்காய் காட்டுது கண்ணு மறைக்க முயன்றாலும் முடியலே வாய் திறந்து சொல்லத்தான் துணியலே…… மறைக்க முயன்றாலும் முடியலே வாய் திறந்து சொல்லத்தான் துணியலே….. மனதில் இருக்குது ஒண்ணு அதைக் கணக்காய் காட்டுது கண்ணு பெண் : இனிக்கும் கனவுகள் மறக்குமா மனம் எண்ணிப் பார்க்காமல் இருக்குமா இனிக்கும் கனவுகள் மறக்குமா மனம் எண்ணிப் பார்க்காமல் இருக்குமா மணக்கும் மலர்ச்சோலை மயக்கும் இளந்தென்றல் வரவை எங்கேனும் மறக்குமா மணக்கும் மலர்ச்சோலை மயக்கும் இளந்தென்றல் வரவை எங்கேனும் மறக்குமா பெண் : மனதில் இருக்குது ஒண்ணு அதைக் கணக்காய் காட்டுது கண்ணு மனதில் இருக்குது ஒண்ணு அதைக் கணக்காய் காட்டுது கண்ணு ஆண் : எண்ணிப் பார்த்தாலே போதுமா மெய் இன்பம் அதனாலே நேருமா ஆண் : எண்ணிப் பார்த்தாலே போதுமா மெய் இன்பம் அதனாலே நேருமா கண்ணில் விளையாடும் கருத்தில் உறவாடும் கனவும் நனவாக மாறுமா கண்ணில் விளையாடும் கருத்தில் உறவாடும் கனவும் நனவாக மாறுமா பெண் : மனதில் இருக்குது ஒண்ணு அதைக் கணக்காய் காட்டுது கண்ணு பெண் : எளிதில் பெண் மணம் விரும்பாது அது விரும்பிய பின்னால் வெறுக்காது எளிதில் பெண் மணம் விரும்பாது அது விரும்பிய பின்னால் வெறுக்காது ஆண் : கொடியைக் கிளையும் தள்ளாது அது தடைகள் எதுவும் சொல்லாது….. கொடியைக் கிளையும் தள்ளாது அது தடைகள் எதுவும் சொல்லாது….. இருவர் : வளரும் காதல் மாறாது நம் வாழ்வில் பிரிவே நேராது……. வளரும் காதல் மாறாது நம் வாழ்வில் பிரிவே நேராது……. இருவர் : மனதில் இருக்குது ஒண்ணு அதைக் கணக்காய் காட்டுது கண்ணு மறைக்க முயன்றாலும் முடியலே வாய் திறந்து சொல்லத்தான் துணியலே…… மனதில் இருக்குது ஒண்ணு அதைக் கணக்காய் காட்டுது கண்ணு