← Back

Jayalakshmi Song Lyrics

Singers : Vijay Antony and Yazin Nazir Music by : Vijay Antony Male : Jayalakshmi….eeee…… Jayalakshmi….eeee…… Jayalakshmi….eeee…… Jayalakshmi….eeee…… Male : Nee yaar theriyuma Naan sonnal puriyumo Unnai kolai seitha Kolai kaari avalai Nyabagam irukkudha …. Male : Kaalam kadanthumae Un kaayam aaruma Yematra pattu valiyodu setha Dhrogam marakuma Male : Poorva jenmathil Unnai jayalakshmi thaan kondraal Indha jenmathil Naam avalai kollalaam vaa Male : Nee kondra pinnaal sethu pogum Aval poga vendum naragam Aval paasam nesam ellaam vesam thaan Vaa avalai kollalaam vaa Male : Jayalakshmi….eeee…… Male : {Kollu kollu kollu kollu…. Kollu kollu kollu kollu kollu …. Kollu kollu kollu kollu … Kollluuuuuu……}(2) Male : Unnai vaatti vadhaitha avalin Moochu kaiyurai aruththuvidu Theeyai mootti varuthu vaatti Avalin kadhaiyai mudithuvidu Male : Nettru varai aval vaazhndha vaazhvil Unakkum unmaiyaai irundhadhillai Namba vaithu kaluthai arutha Avalin uyirai kudithuvidu Male : Azhagaai irupaal Nee mayanga vendam Avalai kolla Nee thayanga vendam Kondruvidu nee kondruvidu nee Kondruvidu..avalai kondruviduuu…. Jayalakshmi…eeeee
பாடகர்கள் : விஜய் அண்டோனி மற்றும் யாசின் நிசார் இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி ஆண் : ஜெயலக்ஷ்மி .. ஜெயலக்ஷ்மி…….. ஜெயலக்ஷ்மி .. ஜெயலக்ஷ்மி…….. ஆண் : நீ யார் தெரியுமா நான் சொன்னால் புரியுமோ உன்னை கொலை செய்த கொலை காரி அவளை ஞாபகம் இருக்குதா ஆண் : காலம் கடந்துமே உன் காயம் ஆறுமா ஏமாற்ற பட்டு வலியோடு செத்த துரோகம் மறக்குமா ஆண் : பூர்வ ஜென்மத்தில் உன்னை ஜெயலக்ஷ்மி தான் கொன்றாள் இந்த ஜென்மத்தில் நாம் அவளை கொல்லலாம் வா ஆண் : நீ கொன்ற பின்னால் செத்து போகும் அவள் போக வேண்டும் நரகம் அவள் பாசம் நேசம் எல்லாம் வேசம் வா அவளை கொல்லலாம் வா ஆண் : ஜெயலக்ஷ்மி .. ஆண் : {கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு……..} (2) ஆண் : உன்னை வாட்டி வதைத்த அவளின் மூச்சு கயிறை அறுத்துவிடு தீயை மூட்டி வறுத்து வாட்டி அவளின் கதையை முடித்து விடு ஆண் : நேற்று வரை அவள் வாழ்ந்த வாழ்வில் உனக்கும் உண்மையாய் இருந்ததில்லை நம்ப வைத்து கழுத்தை அறுத்த அவளின் உயிரை குடித்து விடு ஆண் : அழகாய் இருப்பாள் நீ மயங்க வேண்டாம் அவளை கொல்ல நீ தயங்க வேண்டாம் கொன்று விடு நீ கொன்று விடு நீ கொன்று விடு அவளை கொன்றுவிடு ஆண் : ஜெயலக்ஷ்மி ..