← Back

Vaa Ponnukku Pottu Song Lyrics

Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Female : Vaa…ponnukku pottu vaikkavaa Male : Naan…poovukku aadai kattavaa Female : Vaa…ponnukku pottu vaikkavaa Male : Naan…poovukku aadai kattavaa Female : Vaa…ponnukku pottu vaikkavaa Female : {Pinju pudhu adigal Anji eduthu vaithu Konji chirithu varavaa Male : Noolil amaitha idai Aadi nadikka adhai Thaedi pidikka varavaa} (2) Female : Ennennavo Male : Sollidavo Female : Ennennavo Male : Sollidavo Female : Sollaamal solluvadhil suvaiyillaiyo Male : Sollaamal solluvadhil suvaiyillaiyo Female : Vaa…ponnukku pottu vaikkavaa Male : Naan…poovukku aadai kattavaa Female : Vaa…ponnukku pottu vaikkavaa Male : {Vanna pudhu madiyil Vandhu mayangi nindru Vandu urangi vizhavaa Female : Melam muzhanga Palar aasi vazhangha Malar aaram sumandhu varavaa} (2) Male : Paalaagavaa Female : Thaenaagavaa Male : Paalaagavaa Female : Thaenaagavaa Male : Paalaagi thaenaagi kalanthidavaa Female : Paalaagi thaenaagi kalanthidavaa Male : Naan…poovukku aadai kattavaa Female : Vaa…ponnukku pottu vaikkavaa Male : Naan...Female : Vaa… Male : Hmmm …Female : Hmmm….
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : வா……..பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா ஆண் : நான்…….பூவுக்கு ஆடை கட்டவா பெண் : வா…….பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா ஆண் : நான் பூவுக்கு ஆடை கட்டவா பெண் : வா…….பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா பெண் : {பிஞ்சுப் புது அடிகள் அஞ்சி எடுத்து வைத்து கொஞ்சிச் சிரித்து வரவா ஆண் : நூலில் அமைத்த இடை ஆடி நடிக்க அதைத் தேடிப் பிடிக்க வரவா} (2) பெண் : என்னென்னவோ ஆண் : சொல்லிடவோ பெண் : என்னென்னவோ ஆண் : சொல்லிடவோ பெண் : சொல்லாமல் சொல்லுவதில் சுவையில்லையோ ஆண் : சொல்லாமல் சொல்லுவதில் சுவையில்லையோ பெண் : வா……..பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா ஆண் : நான்…….பூவுக்கு ஆடை கட்டவா பெண் : வா…….பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா ஆண் : {வண்ணப் புது மடியில் வந்து மயங்கி நின்று வண்டு உறங்கி விழவா பெண் : மேளம் முழங்க பலர் ஆசி வழங்க மலர் ஆரம் சுமந்து வரவா} (2) ஆண் : பாலாகவா பெண் : தேனாகவா ஆண் : பாலாகவா பெண் : தேனாகவா ஆண் : பாலாகித் தேனாகி கலந்திடவா பெண் : பாலாகித் தேனாகி கலந்திடவா ஆண் : நான்…….பூவுக்கு ஆடை கட்டவா பெண் : வா……பொண்ணுக்குப் பொட்டு வைக்கவா ஆண் : நான்…… பெண் : வா….. ஆண் : ஹ்ம்ம்….. பெண் : ஹ்ம்ம்…..