← Back

Thattaan Thattaan Song Lyrics

Singers : Dhanush and Meenakshi Ilayaraja Music by : Santhosh Narayanan Male : Thattaan thattaan vandikatti Parandhen kozhi thoovattam Yei sokkapana mela ninnu Adicha soora kaathattam Male : Mottapaara poova vedichenae Uchi theana vaari kudichenae En kairega paatha pechi Kadhai sonnalae neeyae saatchi Naan pora vara paadhayila Nerinji mulla othukkum umpaarvai Male : Hey thattaan thattaan vandikatti Parandhen kozhi thoovattam…hey Yei sokkapana mela ninnu Adicha soora kaathattam Male : Kuthilula nellattam Kumiyudhae un vaasam Aasaiya nee paaka Soru pongum Male : Theruvula ponalum Chorus : Yelelele Male : Puzhudhiya vandhaalum Chorus : Yelelele Male : Thavani raasava maatha sollum Male : Senthanala nenjirukka Un nenappae thooral addikkum Oor nezhala naan irukka En nesamae neethaandi Muthatha thaayen raasathi Mothamum thaaren kaimaathi Male : Hey thattaan thattaan vandikatti Parandhen kozhi thoovattam Yei sokkapana mela ninnu Adicha soora kaathattam Female : Uzhavan vayalula irangi Koora naathaiyum pirichu Ponna nelathaiyae kaakkum Perungudiyaam uzhakkudiyaam Female : Pootan punjaya tholaichaan Paatan nanjaiya tholaichaan Kalla kadavulum kedakka Kaadanom koolikkudiyanom Jeichidu kannu…jeichidu kannu Male : Kaaka kuruvi nedham kootampottu Namma kadhaiya pesa Megam kettu yengutha Mazha oonguthae Male : Odampeduthu theekozhuthu Uyir eriya nananjae kedappom Male : Thattaan thattaan Hey thattaan thattaan Hey thattaan thattaan vandikatti Parandhen kozhi thoovattam Ada sokkapana mela ninnu Adicha soora kaathattam Soora kaathattam Soora kaathattam Male : Thattaan thattaan Thattaan thattaan Hey thattaan thattaan………………
பாடகர்கள் : தனுஷ் மற்றும் மீனாக்ஷி இளையராஜா இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : தட்டான் தட்டான் வண்டிகட்டி பறந்தேன் கோழி தூவாட்டம் யேய் சொக்கப்பான மேல நின்னு அடிச்சா சூர காத்தாட்டம் ஆண் : மொட்டப்பார பூவா வெடிச்சேனே உச்சி தேன வாரி குடிச்சேனே என் கைரேக பாத்த பேச்சி கதை சொன்னாலே நீயே சாட்சி நான் போற வர பாதையில நெறிஞ்சி முள்ள ஒதுக்கும் உம்பார்வ ஆண் : ஹேய் தட்டான் தட்டான் வண்டிகட்டி பறந்தேன் கோழி தூவாட்டம்… ஹேய் யேய் சொக்கப்பன மேல நின்னு அடிச்சா சூர காத்தாட்டம் ஆண் : குதிலுல நெல்லாட்டம் குமியுதே உன் வாசம் ஆசையா நீ பாக்க சோறு பொங்கும் ஆண் : தெருவுல போனாலும் குழு : ஏலேலேலே ஆண் : புழுதியா வந்தாலும் குழு : ஏலேலேலே ஆண் : தாவணி ராசாவா மாத்த சொல்லும் ஆண் : செந்தணலா நெஞ்சிருக்க உன் நெனப்பே தூறல் அடிக்கும் ஊர் நெழலா நான் இருக்க என் நெசமே நீதாண்டி முத்தத்த தாயேன் ராசாத்தி மொத்தமும் தாரேன் கைமாத்தி ஆண் : ஹேய் தட்டான் தட்டான் வண்டிகட்டி பறந்தேன் கோழி தூவாட்டம் யேய் சொக்கப்பன மேல நின்னு அடிச்சா சூர காத்தாட்டம் பெண் : உழவன் வயலுல இறங்கி கூரா நாத்தையும் பிரிச்சு பொன்னா நெலத்தையே காக்கும் பெருங்குடியாம் உழக்குடியாம் பெண் : பூட்டன் புஞ்சைய தொலைச்சான் பாட்டன் நஞ்சைய தொலைச்சான் கல்லா கடவுளும் கெடக்க காடானோம் கூலிக்குடியானோம் ஜெயிச்சிடு கண்ணு… ஜெயிச்சிடு கண்ணு… ஆண் : காக்கா குருவி நிதம் கூட்டம்போட்டு நம்ம கதைய பேச மேகம் கேட்டு ஏங்குதே மழை ஓங்குதே ஆண் : ஒடம்பெடுத்து தீகொழுத்து உயிர் எரிய நனைஞ்சே கெடப்போம் ஆண் : தட்டான் தட்டான் ஹேய் தட்டான் தட்டான் ஹே தட்டான் தட்டான் வண்டிகட்டி பறந்தேன் கோழி தூவாட்டம் அட சொக்கப்பான மேல நின்னு அடிச்சா சூர காத்தாட்டம் சூர காத்தாட்டம் சூர காத்தாட்டம் ஆண் : தட்டான் தட்டான் தட்டான் தட்டான் ஹேய் தட்டான் தட்டான்…………….