← Back

Singariye Song Lyrics

Singer : Sreekanth Hariharan Music by : Jaya Easwar Ragavan Male : Indrum … En vaazhvil indrum Undaana kaadhal singariyae Kangal kaanadha neram Kannoram eeram singariyae Male : Enil nooru sogam Unnai kandaal pogum Kadal kollum megam Mazhai thaanae thoorum Male : Karum paarai naanum Uyiril oorum Varam tharum devi Naan silaiyaaga koodum Male : Hoo oo ooo Hoo oo ooohoo ooo ooo Hoo ooo…aa…. Kaatrai kuzhalil otrai mudiyai Alli eduthu othukkum bothum Partha pozhuthum parthidaamal raasipaai Azhaippu maniyum ozhithudatho Unathu kuralai anuppidatho Kaathu kidanthu kaathu kidanthu thavippaai Male : Niram illa vaanam Nijam illa neelam Kathir varum bothu Niram maara koodum Male : Kaana kaanum neram Unai kaana vendum Uyir theeyil modhi Naan sivappaga koodum Male : Aaa…..aa….aa…..aaa…. Ri ri ga ri ga ma ma dha pa ………………………………. Male : Haa….aaa….aa…..(3) Ohooo ooo ooo Haa….aaa….aa…..(3) Male : Singariyae singariaye Uyyariyae uyyariyae Singariyae chella singariyae Male : Singariyae singariaye Uyyariyae uyyariyae
பாடகர் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன் இசையமைப்பாளர் : ஜெய ஈஸ்வர் ராகவன் ஆண் : இன்றும்….. என் வாழ்வில் இன்றும் உண்டான காதல் சிங்காரியே கண்கள் காணாத நேரம் கண்ணோரம் ஈரம் சிங்காரியே ஆண் : எனில் நூறு சோகம் உன்னை கண்டால் போகும் கடல் கொள்ளும் மேகம் மழைதானே தூறும் ஆண் : கரும்பாறை நானும் உயிரில் ஊரும் வரம் தரும் தேவி நான் சிலையாக கூடும் ஆண் : ஹோ ஓ ஓஒ ஹோ ஓ ஓஓஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ….ஆஅ கற்றை குழலில் ஒற்றை முடியை அள்ளி எடுத்து ஒதுக்கும் போதும் பார்த்த பொழுதும் பார்த்திடாமல் ரசிபாய் அழைப்பு மணியும் ஒலித்துடதோ உனது குரலை அனுப்பிடாதோ காத்து கிடந்து காத்து கிடந்து தவிப்பாய் ஆண் : நிறம் இல்ல வானம் நிஜம் இல்லா நீலம் கதிர் வரும் போது நிறம் மாறக் கூடும் ஆண் : கனா காணும் நேரம் உன்னை காண வேண்டும் உயிர் தீயில் மோதி நான் சிவப்பாகா கூடும் ஆண் : ஆஅ…….ஆ……ஆ…..ஆஅ….. ரி ரி க ரி க ம ம த ப …………………………. ஆண் : ஹா…..ஆஅ…..ஆ……(3) ஓஹோ ஓஒ ஓஒ ஹா…..ஆஅ…..ஆ….(3) ஆண் : சிங்காரியே சிங்காரியே உய்யாறியே உய்யாறியே சிங்காரியே செல்ல சிங்காரியே ஆண் : சிங்காரியே சிங்காரியே உய்யாறியே உய்யாறியே