← Back

Sagi Priyasagi Song Lyrics

Sagi Priyasagi Song Lyrics from “Chandraharam” Tamil film starring “ N. T. Rama Rao Savitri and Sriranjani ” in a lead role. This song was sung by “A. P. Komala and Ghandasala” and the music is composed by “ Ghandasala“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”. Singers : A. P. Komala and Ghandasala Music by : Ghandasala Lyrics by : Thanjai Ramaiya Dass Male : Sagi piriyasagi kanavu palikkumo Sagi piriyasagi kanavu palikkumo Vaazhvilae kanavu palikkumo Piriyasagi vaazhvilae kanavu palikkumo Male : Neelamega vaagai mael Jaalam seiyyum minminiyo Neelamega vaagai mael Jaalam seiyyum minminiyo Vaazhvilnbak kalaiyinaalae Valai veesum thaaragaiyae Male : Vaazhvilae kanavu palikkumo Male : Kanavilae un ninaivinaalae Manamae nilai izhanthathaalae Kanavilae un ninaivinaalae Manamae nilai izhanthathaalae Iniyaagilum neeyae Iniyaagilum neeyae puviyil Enai kaana varuvaayae…. Male : Vaazhvilae kanavu palikkumo
பாடகர்கள் : ஏ. பி. கோமளா மற்றும் கண்டசாலா இசையமைப்பாளர் : கண்டசாலா பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ் ஆண் : சகி பிரியசகி கனவு பலிக்குமோ சகி பிரியசகி கனவு பலிக்குமோ.. வாழ்விலே கனவு பலிக்குமோ பிரியசகி வாழ்விலே கனவு பலிக்குமோ ஆண் : நீலமேக வாகை மேல் ஜாலம் செய்யும் மின்மினியோ நீலமேக வாகை மேல் ஜாலம் செய்யும் மின்மினியோ வாழ்விலின்பக் கலையினாலே வலை வீசும் தாரகையே…. ஆண் : வாழ்விலே கனவு பலிக்குமோ ஆண் : கனவிலே உன் நினைவினாலே மனமே நிலை இழந்ததாலே கனவிலே உன் நினைவினாலே மனமே நிலை இழந்ததாலே இனியாகிலும் நீயே இனியாகிலும் நீயே புவியில் எனைக் காண வருவாயே…… ஆண் : வாழ்விலே கனவு பலிக்குமோ…