← Back

Pulla Pulla Vayasu Pulla Song Lyrics

Singers : Mano and K. S. Chitra Music by : Gangai Amaran Male : Pulla pulla vayasu pulla Pootti vachchen manasukkulla Unna vittaa oorukkulla yaarumilla Female : Pulla pulla vayasu pulla Pootti vachchen manasukkulla Unna vittaa oorukkulla yaarumilla…. Male : Ennai katti potta kannaala neethaan aah…. Female : Ini ellaa naalum ponnaana naalthaan Male : Oo….oo…..Pulla pulla vayasu pulla Pootti vachchen manasukkulla Female : Unna vittaa oorukkulla yaarumilla…. Female : Dhenanthorum mugam paaththu pasiyaarinaen Theriyaama ariyaama manam maarinaen Thenanthorum muam paaththu pasiyaarinaen Theriyaama ariyaama manam maarinaen Male : Oo….thekku pakka kaaththu vanthu Saethi onnu solluthadi Saethi sollum saakku vachchu en manasa killuthadi Adi maanae ini naanae unakku Female : Nalla santhanam malligai vaasaai manakka Santham velanjathu innaikkuththaan Male : Pulla pulla vayasu pulla Pootti vachchen manasukkulla Female : Unna vittaa oorukkulla yaarumilla Male : Ennai katti potta kannaala needhaan haa Female : Ini ellaa naalum ponnaana naalthaan Male : Oo….oo….pulla pulla vayasupulla Pootti vachchen manasukkulla Female : Unna vittaa oorukkulla yaarumilla Male : Madimaelae ilappaara edam theduthu Malar pola unnai sooda manam yaenguthu Madimaelae ilappaara edam theduthu Malar pola unnai sooda manam yaenguthu Female : Paththu viral pattathilae Vantha sugam konjamilla Thottu kolla kattik kolla Aasaikonnum panjamilla Adangaatha oru thaagam enakku Male : Nee vaikkira pottula vaasanai poovula Naanum irukken pakkathila Female : Pulla pulla vayasu pulla Pootti vachchen manasukkulla Male : Unna vittaa oorukkulla yaarumilla…. Female : Ennai katti potta kannala neethaan haa Male : Ini ellaa naalum ponnaana naalthaan Female : Aa….haa…. Pulla vayasu pulla Male : Haa Female : Pootti vachchen manasukkulla Male : Unna vittaa oorukkulla yaarumilla…..
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : புள்ள புள்ள வயசு புள்ள பூட்டி வச்சேன் மனசுக்குள்ள உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல பெண் : புள்ள புள்ள வயசு புள்ள பூட்டி வச்சேன் மனசுக்குள்ள உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல… ஆண் : என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஆஹ்… பெண் : இனி எல்லா நாளும் பொன்னான நாள்தான்……. ஆண் : ஓ……ஓ…..புள்ள புள்ள வயசுப்புள்ள பூட்டி வச்சேன் மனசுக்குள்ள….. பெண் : உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல… பெண் : தெனந்தோறும் முகம் பாத்து பசியாறினேன் தெரியாம அறியாம மனம் மாறினேன் தெனந்தோறும் முகம் பாத்து பசியாறினேன் தெரியாம அறியாம மனம் மாறினேன் ஆண் : ஓ…..தெக்கு பக்க காத்து வந்து சேதி ஒன்னு சொல்லுதடி சேதி சொல்லும் சாக்கு வச்சு என் மனச கிள்ளுதடி அடி மானே இனி நானே உனக்கு… பெண் : நல்ல சந்தனம் மல்லிகை வாசனை மணக்க சந்தம் வெளஞ்சது இன்னைக்கு தான் ஆண் : புள்ள புள்ள வயசு புள்ள பூட்டி வச்சேன் மனசுக்குள்ள பெண் : உன்ன விட்டா ஊருக்குள்ள…..யாருமில்ல… ஆண் : என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஹா.. பெண் : இனி எல்லா நாளும் பொன்னான நாள் தான்……. ஆண் : ஓ….ஓ……புள்ள புள்ள வயசுப்புள்ள பூட்டி வச்சேன் மனசுக்குள்ள பெண் : உன்ன விட்டா ஊருக்குள்ள……யாருமில்ல… ஆண் : மடிமேலே இளப்பாற எடம் தேடுது மலர் போல உன்னை சூட மனம் ஏங்குது மடிமேலே இளப்பாற எடம் தேடுது மலர் போல உன்னை சூட மனம் ஏங்குது பெண் : பத்து விரல் பட்டதிலே வந்த சுகம் கொஞ்சமில்ல தொட்டுக் கொள்ள கட்டிக் கொள்ள ஆசைக்கொண்ணும் பஞ்சமில்ல அடங்காத ஒரு தாகம் எனக்கு ஆண் : நீ வைக்கிற பொட்டுல வாசனை பூவுல நானும் இருக்கேன் பக்கத்தில பெண் : புள்ள புள்ள வயசு புள்ள பூட்டி வச்சேன் மனசுக்குள்ள ஆண் : உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல பெண் : என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஹா… ஆண் : இனி எல்லா நாளும் பொன்னான நாள்தான்…. பெண் : ஆ….ஹா…..புள்ள புள்ள வயசுப்புள்ள… ஆண் : ஹா பெண் : பூட்டி வச்சேன் மனசுக்குள்ள ஆண் : உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல…