← Back

Rasavaachiye Song Lyrics

Singer : Sid Sriram Music by : C. Sathya Male : Rasavaachiyae rasavaachiyae Un parvaiyaala ponen koosiyae Vizhi saaichiyae vizhi saaichiyae Nee pesum podhu aaven dhoosiyae Male : Paavada sattayila Naan paatha neram ellaam Paal aada paala pola Thazhumbuvendi Male : Nee kadicha mittai vangi Naan rusicha kaalam ellaam Nenjoram innum kooda Nenaikkuren di Male : Rasavaachiyae vizhi saaichiyae Rasavaachiyae…ae…. Male : Aalaana nerathil Vetkapadum un kannu Andha neram nee potta Un valaiyal alli serthen Male : Dhenam kaalaara un kooda Serndhu vara nenapenae Appo ellaam un nezhalil En nezhala thottu pappen… Male : Ori ribbon pola dhaan Suthi kedakkuren Un mela nanae Nee paaru adhu podhum Naan vaazhuven Male : Rasavaachiyae rasavaachiyae Vizhi saaichiyae Male : Paavada sattayila Naan paatha neram ellaam Paal aada paala pola Thazhumbuvendi Male : Nee kadicha mittai vangi Naan rusicha kaalam ellaam Nenjoram innum kooda Nenaikkuren di Male : Rasavaachiyae… Rasavaachiyae Rasavaachiyae Rasavaachiyae Male : Rasavaachiyae Rasavaachiyae Rasavaachiyae Rasavaachiyae Vizhi saaichiyae…..
பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : சி. சத்யா ஆண் : ரசவாச்சியே ரசவாச்சியே உன் பார்வயால போனேன் கூசியே விழி சாய்ச்சியே விழி சாய்ச்சியே நீ பேசும் போது ஆவேன் தூசியே ஆண் : பாவாட சட்டையில நான் பார்த்த நேரம் எல்லாம் பால் ஆட பால போல தழும்புவேன்டி ஆண் : நீ கடிச்ச மிட்டாய் வாங்கி நான் ருசிச்ச காலம் எல்லாம் நெஞ்சோரம் இன்னும் கூட நினைக்குறேன்டி ஆண் : ரசவாச்சியே விழி சாய்ச்சியே ரசவாச்சியே …. ஆண் : ஆளான நேரத்தில் வெட்கப்படும் உன் கண்ணு அந்த நேரம் நீ போட்ட உன் வளையல் அள்ளி சேர்த்தேன் ஆண் : தெனம் காலார உன் கூட சேர்ந்து வர நினைப்பேனே அப்போயெல்லாம் உன் நிழலில் என் நிழல தொட்டு பார்ப்பேன் ஆண் : ஒரு ரிப்பன் போல தான் சுத்தி கிடக்குறேன் உன் மேல நானே நீ பாரு அது போதும் நான் வாழுவேன் ஆண் : ரசவாச்சியே விழி சாய்ச்சியே ரசவாச்சியே …. ஆண் : பாவாட சட்டையில நான் பார்த்த நேரம் எல்லாம் பால் ஆட பால போல தழும்புவேன் டி ஆண் : நீ கடிச்ச மிட்டாய் வாங்கி நான் ருசிச்ச காலம் எல்லாம் நெஞ்சோரம் இன்னும் கூட நினைக்குறேன்டி ஆண் : ரசவாச்சியே ரசவாச்சியே ரசவாச்சியே ரசவாச்சியே …. ஆண் : ரசவாச்சியே ரசவாச்சியே ரசவாச்சியே ரசவாச்சியே …. விழி சாச்சியே