← Back

Kottungadi Kummi Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Deva Female : Kottungadi kummi Kolli mala kummi Kaalil koththu sarapadi saththamidavae Kottungadi kummi Female Chorus : Kottungadi kummi Kolli mala kummi Kaalil koththu sarapadi saththamidavae Kottungadi kummi Female : Thaalangudai pol nadakkum Thaamarai poo thaaiyaana Than madiyil thaen sumakkum Kurunji malar pol aanaa Kungumam pongidum Mangala mangaiyarae Unga kai valai konjida Female Chorus : Kottungadi kummi Kolli mala kummi Kaalil koththu sarapadi saththamidavae Kottungadi kummi Female : Araichu vacha santhanatha Eduthu poosunga Mayil iraginaalae verthidaama Visiri veesunga Female Chorus : Thoduthu vacha Paasi maalai Kaluthil maatunga Vaazhai thandu pola irukkum kaiyil Valaiyal pootunga Male : Kattazhagum ettazhagum Kannu padum kandaalae Kannathula dhristti pottu Vaikka venum munnaalae Female Chorus : Iva mooku muzhiyum Paarka paarka Minnum aani pon polae Female : Kottungadi kummi Kolli mala kummi Kaalil koththu sarapadi saththamidavae Kottungadi kummi Female Chorus : Laala laa lala laa la laaa Laala laa lala laa la laaa Laaaa lalalaa laaaa laalalaa Laaaa lalalaa laaaa laalalaa Female : Sivappu kallu maanikkam pol Pulla porakkanum Adhu suryagaandhi poovai pola Mella sirikkanum Female Chorus : Porandha pulla aruvi pola Thaavi kudhikkanum Iva pudavathanathil Moodi kittu paalum kodukkanum Male : Thanga katti vayithil vandha Thalaichan pillae ennaalum Singa kutty pol nadanthu Podum ingu kummaalam Female Chorus : Adi aaga motham Namakku niththam Aattam paattam kondaattam Female : Kottungadi kummi Kolli mala kummi Kaalil koththu sarapadi saththamidavae Kottungadi kummi Female Chorus : Kottungadi kummi Kolli mala kummi Kaalil koththu sarapadi saththamidavae Kottungadi kummi
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : தேவா பெண் : கொட்டுங்கடி கும்மி கொல்லிமலை கும்மி காலில் கொத்து சரபடி சத்தமிடவே கொட்டுங்கடி கும்மி பெண் குழு : கொட்டுங்கடி கும்மி கொல்லிமலை கும்மி காலில் கொத்து சரபடி சத்தமிடவே கொட்டுங்கடி கும்மி பெண் : தாழங்குடை போல் நடக்கும் தாமரைப்பூ தாயானா தன் மடியில் தேன் சுமக்கும் குறிஞ்சி மலர் போலானா குங்குமம் பொங்கிடும் மங்கள மங்கையரே உங்க கை வளைக் கொஞ்சிட பெண் குழு : கொட்டுங்கடி கும்மி கொல்லிமலை கும்மி காலில் கொத்து சரபடி சத்தமிடவே கொட்டுங்கடி கும்மி பெண் : அரைச்சு வச்ச சந்தனத்த எடுத்துப் பூசுங்க மயில் இறகினாலே வேர்த்திடாம விசிறி வீசுங்க பெண் குழு : தொடுத்து வச்ச பாசி மாலை கழுத்தில் மாட்டுங்க வாழைத் தண்டு போல இருக்கும் கையில் வளையல் பூட்டுங்க ஆண் : கட்டழகும் எட்டழகும் கண்ணு படும் கண்டாலே கன்னத்துல திருஷ்டி பொட்டு வைக்க வேணும் முன்னால பெண் குழு : இவ மூக்கும் முழியும் பார்க்க பார்க்க மின்னும் ஆனிப் பொன்போலே பெண் : கொட்டுங்கடி கும்மி கொல்லிமலை கும்மி காலில் கொத்து சரபடி சத்தமிடவே கொட்டுங்கடி கும்மி பெண் குழு : லால லா லல்லால லா லால லா லல்லால லா லா லலலா லா லலலா லா லலலா லா லலலா பெண் : சிவப்புக் கல்லு மாணிக்கம் போல் புள்ளப் பொறக்கணும் அது சூரியகாந்தி பூவைப் போல மெல்ல சிரிக்கணும் பெண் குழு : பொறந்தப் புள்ள அருவிப் போல தாவிக் குதிக்கணும் இவ புடவத் தனத்தில் மூடிக்கிட்டு பாலும் குடுக்கணும் ஆண் : தங்கக் கட்டி வயித்தில் வந்த தலைச்சன் பிள்ளே எந்நாளும் சிங்கக் குட்டி போல் நடந்து போடும் இங்கு கும்மாளம் பெண் குழு : அடி ஆக மொத்தம் நமக்கு நித்தம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் பெண் : கொட்டுங்கடி கும்மி கொல்லிமல கும்மி காலில் கொத்து சரபடி சத்தமிடவே கொட்டுங்கடி கும்மி பெண் குழு : கொட்டுங்கடி கும்மி கொல்லிமலை கும்மி காலில் கொத்து சரபடி சத்தமிடவே கொட்டுங்கடி கும்மி