← Back

Kalyanam Oru Song Lyrics

Singers : Soolamangalam Rajalakshmi and T. M. Soundarajan Music by : Soolamangalam Rajalakshmi Lyrics by : Geethapriyan Male : Kalyaanam oru vizha Illvaazhkkai thiruvizhaa En veedu aalayam nee angae devathai Female : Ponmaalai kungumam Poovodu manjalum Naan kaanum aalayam Un nenjin sangamam Female : Maanthalir maeni un maarbinil neendhi Maragatha silai pola oli veesa vendum Maanthalir maeni un maarbinil neendhi Maragatha silai pola oli veesa vendum Male : Thirumagal devi thiruvilakkenthi Silai pola vanthaal manamengum shanthi Thirumagal devi thiruvilakkenthi Silai pola vanthaal manamengum shanthi Female : Suvaiyulla nigazhkaalam Thodarattum edhirkaalam Suvaiyulla nigazhkaalam Thodarattum edhirkaalam Male : Iniyoru pirivillai Endrum inbam Iniyoru pirivillai Endrum inbam Aruginil vaa thendralae…. Female : Ponmaalai kungumam Poovodu manjalum Naan kaanum aalayam Un nenjin sangamam Female : Aadiyil kaaththu aavani malargal Aduththathu purattaasi mazhai mega kaalam Male : Aipasi vellam kaarththigai dheepam Sugamaana kaalam uravaadum neram Female : Thaalaiviyin madi meedhu Thalaivanin vilaiyaattu Male : Dhinam dhinam valarattum deivam kaaval Ennidam edhuvum illai ahahaa… Male : Kalyaanam oru vizhaa Female : Aa….aa….aa…aa….ah…. Male : Ilvaazhkkai thiruvizhaa Female : Aa….aa….aa…aa….ah…. Male : En veedu aalayam nee angae devathai Female : Aa….aa….aa…aa….ah…. Male : Nee angae devathai Female : Aa….aa….aa…aa….ah….
பாடகர்கள் : சூலமங்கலம் ராஜலட்சுமி டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : சூலமங்கலம் ராஜலட்சுமி பாடலாசிரியர் : கீதா பிரியன் ஆண் : கல்யாணம் ஒரு விழா இல்வாழ்க்கை திருவிழா என் வீடு ஆலயம் நீ அங்கே தேவதை பெண் : பொன்மாலை குங்குமம் பூவோடு மஞ்சளும் நான் காணும் ஆலயம் உன் நெஞ்சின் சங்கமம் பெண் : மாந்தளிர் மேனி உன் மார்பினில் நீந்தி மரகத சிலைப் போல ஒளி வீச வேண்டும் மாந்தளிர் மேனி உன் மார்பினில் நீந்தி மரகத சிலைப் போல ஒளி வீச வேண்டும் ஆண் : திருமகள் தேவி திருவிளக்கேந்தி சிலைப் போல வந்தாள் மனமெங்கும் சாந்தி திருமகள் தேவி திருவிளக்கேந்தி சிலைப் போல வந்தாள் மனமெங்கும் சாந்தி பெண் : சுவையுள்ள நிகழ்காலம் தொடரட்டும் எதிர்காலம் சுவையுள்ள நிகழ்காலம் தொடரட்டும் எதிர்காலம் ஆண் : இனியொரு பிரிவில்லை என்றும் இன்பம் இனியொரு பிரிவில்லை என்றும் இன்பம் அருகினில் வா தென்றலே……. பெண் : பொன்மாலை குங்குமம் பூவோடு மஞ்சளும் நான் காணும் ஆலயம் உன் நெஞ்சின் சங்கமம் பெண் : ஆடியில் காத்து ஆவணி மலர்கள் அடுத்தது புரட்டாசி மழை மேக காலம் ஆண் : ஐப்பசி வெள்ளம் கார்த்திகை தீபம் சுகமான காலம் உறவாடும் நேரம் பெண் : தலைவியின் மடி மீது தலைவனின் விளையாட்டு ஆண் : தினம் தினம் வளரட்டும் தெய்வம் காவல் என்னிடம் எதுவும் இல்லை அஹஹா….. ஆண் : கல்யாணம் ஒரு விழா பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ….ஆஹ்…. ஆண் : இல்வாழ்க்கை திருவிழா பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ….ஆஹ்…. ஆண் : என் வீடு ஆலயம் நீ அங்கே தேவதை பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ….ஆஹ்…. ஆண் : நீ அங்கே தேவதை பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ….ஆஹ்….