← Back

Neenga Urutti Vitta Song Lyrics

Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female : Neega uruttivittaa nimirnthukkuvaen Thanjavooru bommai naan thanjavooru bommai Neega uruttivittaa nimirnthukkuvaen Thanjavooru bommai naan thanjavooru bommai Female : Unga arattalumthaan merattalumthaan Edupadaathu ammae ingae edupadaathu ammae Female : Madharas lambaadiyo unga machaan engaediyo Madharas lambaadiyo unga machaan engaediyo Female : Aang ada naalum ketta Machaanukku naalu peru keeppu Ippa ellaam pochu Ennadi aachu pallu pona seeppu Pallu pona seeppu Female : Unga azhagu enna originalaa Aththanaiyum dooppu Adha urasi paaththaalum Vedichidaatha keppu Female : Madharas lambaadiyo unga machaan engaediyo Female : Aang oththa roundulathaan Muriyadiyappaa rowdy intha raakku Unga sound ippo Adangi pochu unga side weak-u Unga side weak-u Female : Adi varandu pona kenaththu pola Vaththi pochu mookku Ippa current pidicha kambiyaattam Adichchidaathae shock-u aaththaadiyo Female : Madharas lambaadiyo unga machaan engaediyo Madharas lambaadiyo unga machaan engaediyo
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : நீங்க உருட்டி விட்டா நிமிர்ந்துக்குவேன் தஞ்சாவூரு பொம்மை நான் தஞ்சாவூரு பொம்மை நீங்க உருட்டி விட்டா நிமிர்ந்துக்குவேன் தஞ்சாவூரு பொம்மை நான் தஞ்சாவூரு பொம்மை பெண் : உங்க அரட்டலும்தான் மெரட்டலும்தான் எடுபடாது அம்மே இங்கே எடுப்படாது அம்மே பெண் : மதராஸ் லம்பாடியோ உங்க மச்சான் எங்கேடியோ…. மதராஸ் லம்பாடியோ உங்க மச்சான் எங்கேடியோ…. பெண் : ஆங் அட நாலும் கெட்ட மச்சானுக்கு நாலு பேரு கீப்பு இப்ப எல்லாம் போச்சு என்னடி ஆச்சு பல்லு போன சீப்பு பல்லு போன சீப்பு பெண் : உங்க அழகு என்ன ஒரிஜனலா அத்தனையும் டூப்பு அத உரசி உரசி பாத்தாலும் வெடிச்சிடாத கேப்பு…. பெண் : மதராஸ் லம்பாடியோ உங்க மச்சான் எங்கேடியோ…. பெண் : ஆங் ஒத்த ரவுண்டுலதான் முறியடிப்பா ரௌடி இந்த ராக்கு உங்க சவுண்டு இப்போ அடங்கிப் போச்சு உங்க சைடு வீக்கு உங்க சைடு வீக்கு பெண் : அடி வறண்டு போன கெணத்தப் போல வத்தி போச்சு மூக்கு இப்ப கரண்டு பிடிச்ச கம்பியாட்டம் அடிச்சிடாதே ஷாக்கு ஆத்தாடியோ பெண் : மதராஸ் லம்பாடியோ உங்க மச்சான் எங்கேடியோ…. மதராஸ் லம்பாடியோ உங்க மச்சான் எங்கேடியோ….