← Back

Vetri Kidaikkum Song Lyrics

Singer : Vani Jeyram Music by : Shankar Ganesh Female : Aaa…..aa…..aaa…..aa….. Ooo……oo…..ooo……oo….. Female : Vettri kidaikkum veeram pirakkum Suttri irukkum achcham parakkum Kannaa intha madhuvae sugamae tharumae Female : Vettri kidaikkum veeram pirakkum Suttri irukkum achcham parakkum Kannaa intha madhuvae sugamae tharumae Female : Ullaasam thedidum ullam Ondraaga koodidum illam Ullaasam thedidum ullam Ondraaga koodidum illam Female : Veettilae manam nonthavan Veroru suam kaanbavan Thedi varum bhoomi idhu Thunbangal theerththu vaikkum baanam idhu Sorkkam thanai kaanbatharkkae Munnorgal thottruviththa koyil idhu Female : Vettri kidaikkum veeram pirakkum Suttri irukkum achcham parakkum Kannaa intha madhuvae sugamae tharumae Female : Munnaal naam paarththathum illai Anbodu pesiyathillai Munnaal naam paarththathum illai Anbodu pesiyathillai Female : Sontham pol oru naadagam Intha naal naam kaangirom Poli mariyaathaiyilae ipbhoomi Bodhai kondu thulluthaiyyaa Nesam miga kondathu pol Poiyaana veshamittu vaazuthaiyyaa Female : Vettri kidaikkum veeram pirakkum Suttri irukkum achcham parakkum Kannaa intha madhuvae sugamae tharumae Laalaa lalalaa…..laalaa lalalaa….. Laala lala lala laal laalaa laa….
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : ஆஅ…….ஆ…..ஆஆ…….ஆ…… ஓஒ…….ஓ…….ஓஒ……..ஓ…….. பெண் : வெற்றி கிடைக்கும் வீரம் பிறக்கும் சுற்றி இருக்கும் அச்சம் பறக்கும் கண்ணா இந்த மதுவே சுகமே தருமே பெண் : வெற்றி கிடைக்கும் வீரம் பிறக்கும் சுற்றி இருக்கும் அச்சம் பறக்கும் கண்ணா இந்த மதுவே சுகமே தருமே பெண் : உல்லாசம் தேடிடும் உள்ளம் ஒன்றாக கூடிடும் இல்லம் உல்லாசம் தேடிடும் உள்ளம் ஒன்றாக கூடிடும் இல்லம் பெண் : வீட்டிலே மனம் நொந்தவன் வேறொரு சுகம் காண்பவன் தேடி வரும் பூமியிது துன்பங்கள் தீர்த்து வைக்கும் பானம் இது சொர்க்கம்தனை காண்பதற்கே முன்னோர்கள் தோற்றுவித்த கோயில் இது பெண் : வெற்றி கிடைக்கும் வீரம் பிறக்கும் சுற்றி இருக்கும் அச்சம் பறக்கும் கண்ணா இந்த மதுவே சுகமே தருமே பெண் : முன்னால் நாம் பார்த்ததும் இல்லை அன்போடு பேசியதில்லை முன்னால் நாம் பார்த்ததும் இல்லை அன்போடு பேசியதில்லை பெண் : சொந்தம் போல் ஒரு நாடகம் இந்த நாள் நாம் காண்கிறோம் போலி மரியாதையிலே இப்பூமி போதைக் கொண்டு துள்ளுதய்யா நேசம் மிக கொண்டதுபோல் பொய்யான வேஷமிட்டு வாழுதய்யா பெண் : வெற்றி கிடைக்கும் வீரம் பிறக்கும் சுற்றி இருக்கும் அச்சம் பறக்கும் கண்ணா இந்த மதுவே சுகமே தருமே லாலா லலலா…..லாலா லலலா…. லால லல லல லால் லாலா லா