← Back

Pori Vaithu Song Lyrics

Singers : Vijay Prakash and Swetha Mohan Music by : Vishal Chandrasekhar Male : Pori vaithu Kaidhu seiyyum Pennin kannilae Puriyaamal Maattikondenae Male : Iduppuku keezhe soodum Irakkam kooda illai Idhayathil kaayam Kandenae Male : Midukkaagha Thirigindra En thimirai Thindraalae Male : Thudukkaagha Uyir melae Thuppaakki vaithaalae Male : Kumilullae Sirai sendra Kaattraaga Kalithenae Male : Aagaayam enai Theendudhae Male : Pori vaithu Kaidhu seiyyum Pennin kannilae Puriyaamal Maattikondenae Male : Iduppuku keezhe soodum Irakkam kooda illai Idhayathil kaayam Kandenae Male : Seerudai pottu Nadandhavanai Siragugal pootti Parakka vaiththaal Male : Udaigalil thaiththa Natchathiram Uyara vaiththaai Male : Kodimaram pola Nindravanai Nodimaram pola Suruttivittaai Male : Idi vilundhaalum Siriththavanai Ilaga vaithaai Male : Nimidam illaamal Sulandru vandhen Nirandharamaaga Abagarithaai Male : Kadamai kellaam Vidumuraigal podavae Enai paniththaai Chorus : {Blue skies make way for rainbows and butterflies Sunshine brings in a warm new paradise} (2) Male : Padigalai thaandi Nee nuzhaiyaa Paravasamachu en veedu Male : Nodigalum kooda Nazhuvamal Vaazhugiren Male : Kudai pidithu oodum unarughae Eda othukeedu peruvatharkkae Muyandridum eera kaatroodu Modhugiren Male : Kadalinil sernthaa Neelathai pol Uravughaloodu kalanthuvittai Male : Kadhaigalil ketta Vazhkkaiyai Ennakku nee kaatti vittai Male : Pori vaithu Kaidhu seiyyum Pennin kannilae Puriyaamal Maattikondenae
பாடகி : ஸ்வேதா மோகன் பாடகர் : விஜய் பிரகாஷ் இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் ஆண் : பொறி வைத்து கைது செய்யும் பெண்ணின் கண்ணிலே புரியாமல் மாட்டிக்கொண்டேனே ஆண் : இடுப்புக்கு கீழே சூடும் இரக்கம் கூட இல்லை இதயத்தில் காயம் கண்டேனே ஆண் : மிடுக்காக திரிகின்ற என் திமிரை தின்றாலே ஆண் : துடுக்காக உயிர் மேலே துப்பாக்கி வைத்தாலே ஆண் : குமிளுள்ளே சிறை சென்ற காற்றாக கழித்தேனே ஆண் : ஆகாயம் என்னை தீண்டுதே ஆண் : பொறி வைத்து கைது செய்யும் பெண்ணின் கண்ணிலே புரியாமல் மாட்டிக்கொண்டேனே ஆண் : இடுப்புக்கு கீழே சூடும் இரக்கம் கூட இல்லை இதயத்தில் காயம் கண்டேனே ஆண் : சீருடை போட்டு நடந்தவனை சிறகுகள் பூட்டி பறக்க வைத்தாள் ஆண் : உடைகளில் தைத்த நட்சத்திரம் உயர வைத்தாய் ஆண் : கொடிமரம் போல நின்றவனை நொடிமரம் போல சுருட்டிவிட்டாய் ஆண் : இடி விழுந்தாலும் சிரித்தவனை இளக வைத்தாய் ஆண் : நிமிடம் இல்லாமல் சுழன்று வந்தேன் நிரந்தரமாக அபகரித்தாய் ஆண் : கடமை கெல்லாம் விடுமுறைகள் போடவே என்னை பணித்தாய் குழு : { ப்ளூ ஸ்கைஸ் மேக் வே பார் ரெயின்போஸ் அண்ட் பட்டா்ஃபிளைஸ் சன்ஷைன் பிரிங்ஸ் இன் எ வார்ம் நியூ பரடைஸ் } (2) ஆண் : படிகளை தாண்டி நீ நுழைய பரவசமாச்சு என் வீடு ஆண் : நொடிகளும் கூட நழுவாமல் வாழுகிறேன் ஆண் : குடை பிடித்து ஓடும் உன் அருகே இட ஒதுக்கீடு பெறுவதற்கே முயன்றிடும் ஈர காற்றோடு மோதுகிறேன் ஆண் : கடலினில் சேர்ந்த நீலத்தை போல் உறவுகளோடு கலந்துவிட்டாய் ஆண் : கதைகளில் கேட்ட வாழ்க்கையை எனக்கு நீ காட்டி விட்டாய் ஆண் : பொறி வைத்து கைது செய்யும் பெண்ணின் கண்ணிலே புரியாமல் மாட்டிக்கொண்டேனே