← Back

Chinna Chiru Kiliye (Sad) Song Lyrics

Singer : Shoba Chandrasekhar Music by : M. S. Viswanathan Female : Chinnajchiru kiliyae kannammaa Selva kalanjiyamae….ae… Chinnajchiru kiliyae kannammaa Selva kalanjiyamae….ae… Female : Ennai kali theerththae ulagil Yaetram puriya vanthaai Ennai kali theerththae ulagil Yaetram puriya vanthaai Female : Pillai kaniyamuthae kannamma Pesum porchiththiramae…ae… Pillai kaniyamuthae kannamma Pesum porchiththiramae…ae… Alliyanaiththidavae en munnae Aadi varum thaenae…. Thaenae….aadi varum thaenae…. Female : Chinnajchiru kiliyae kannammaa Selva kalanjiyamae….ae… Ennai kali theerththae ulagil Yaetram puriya vanthaai….
பாடகி : ஷோபா சந்திரசேகர் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே…..ஏ….. சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே….ஏ… பெண் : என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய் என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய் பெண் : பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே…..ஏ… பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே….ஏ…. அள்ளியணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே……. தேனே…..ஆடி வரும் தேனே பெண் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே….ஏ… என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்…..