← Back

En Kaveriye Song Lyrics

Singers : Ilayaraja and K. S. Chithra Music by : Ilayaraja Male : En kaaviriyae…ae…. Kanneer edharkku En kaaviriyae kanneer edharkku Dheivamae un nenjam Vaadi vida koodaadhu Vaadinaal en nenjam Thaangum nilai thaan yedhu Male : En kaaviriyae…ae…. Kanneer edharkku Female : Theeyinaal sutta pun Seekkiram aaralaam Naavilae suttadhaal vandha Vadu aarumaa Oorilae nam kadhaigal thaan Avarkku dhinam pozhudhu Pokku thaan Anbu oru noi thaanae Marundhu nal anbu thaan Inbam adhan saei thaanae Ingu adhu thaan illaiyae Male : Kanmani kaathiru Kanavugal ninaivugal Kanindhidum kalangaadhae Female : Un kaaladiyae Endrum enakku Male : Thaaliyai kovilaai Paarthaval neeyadi Velviyae vaazhkkaiyaai Kondaval thaanadi Un vizhiyil neer endraal Enadhu nenjilae udhiramae Oor ennai midhithaal kooda Boomiyaai thaanguven Nee ennai purindhaal podhum Ulagaiyae vaanguven Kanmani kaathiru Kanavugal ninaivugal Kanindhidum kalangaadhae Male : En kaaviriyae…ae…. Kanneer edharkku Dheivamae un nenjam Vaadi vida koodaadhu Vaadinaal en nenjam Thaangum nilai thaan yedhu Male : En kaaviriyae…ae…. Kanneer edharkku En kaaviriyae…ae…. Kanneer edharkku
பாடகர்கள் : இளையராஜா மற்றும் சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : என் காவிரியே…… கண்ணீர் எதற்கு ஆண் : என் காவிரியே…… கண்ணீர் எதற்கு தெய்வமே உன் நெஞ்சம் வாடி விடக் கூடாது வாடினால் என் நெஞ்சம் தாங்கும் நிலைதான் ஏது ஆண் : என் காவிரியே…… கண்ணீர் எதற்கு பெண் : தீயினால் சுட்ட புண் சீக்கிரம் ஆறலாம் நாவிலே சுட்டதால் வந்த வடு ஆறுமா பெண் : ஊரிலே நம் கதைகள் தான் அவர்க்கு தினம் பொழுது போக்குத்தான் பெண் : அன்பு ஒரு நோய் தானே மருந்து நல் அன்பு தான் இன்பம் அதன் சேய் தானே இங்கு அது தான் இல்லையே ஆண் : கண்மணி காத்திரு கனவுகள் நினைவுகள் கனிந்திடும் கலங்காதே பெண் : உன் காலடியே…… என்றும் எனக்கு ஆண் : தாலியை கோவிலாய் பார்த்தவள் நீ….யடி வேள்வியே வாழ்க்கையாய் கொண்டவள் தா…னடி ஆண் : உன் விழியில் நீர் என்றால் எனது நெஞ்சிலே உதிரமே ஊர் என்னை மிதித்தால் கூட பூமியாய் தாங்குவேன் நீ என்னை புரிந்தால் போதும் உலகையே வாங்குவேன் ஆண் : கண்மணி காத்திரு கனவுகள் நினைவுகள் கனிந்திடும் கலங்காதே ஆண் : என் காவிரியே…… கண்ணீர் எதற்கு தெய்வமே உன் நெஞ்சம் வாடி விடக் கூடாது வாடினால் என் நெஞ்சம் தாங்கும் நிலைதான் ஏது ஆண் : {என் காவிரியே…… கண்ணீர் எதற்கு} (2)