← Back

Vishwaroopam Remix Song Lyrics

Singer : Shane Mendonsa Music by : Shankar-Ehsaan-Loy Male : Evan endru ninaithaai Edhai kandu sirithaai Vidhai ondru mulaikkaiyil Velippadum muzhuroobam Roobam roobam roobam Male : Neruppukku piranthaan Nitham nitham malarnthaan Velai vanthu serum podhu Velippadum suyaroobam Roobam roobam roobam Male : Yaar endru purigirathaa Ivan thee endru therigirathaa Thadaigalai vendrae Sarithiram padaithavan Nyaabagam varugirathaa Chorus : Yaarukkum adimai illai Ivan yaarukkum arasan illai Kaadugal thaandi Kadakkindra pozhuthum Kaattukkum kaayam illai Chorus : Yevan endru ninaithaai Edhaik kandu sirithaai Vidhai ondrum mulaikkaiyil Velippadum pudhu roobam Roobam roobam roobam Male : Neruppukku piranthaan Nitham nitham malarnthaan Velai vanthu serum podhu Velippadum suyaroobam Roobam roobam roobam Chorus : Vishwaroopam ….(8) Chorus : Allaah hoorak Allaah merak Avarathu adimaigal aanomae Allaah hoorak Allaah merak Avarathu adimaigal aanomae Male : Chinna chinna anuvaai Mannukkullae kidappaan Vettupadum velaiyilae Velippadum vishwaroobam Vishwaroobam roopam roopam roopam Male : Enna roobam eduppaan Evarukku theriyum Sonna roobam maatri maatri Edupaan vishwaroopam Vishwaroobam roopam roopam roopam Chorus : Yaar endru purigirathaa Ivan thee endru therigirathaa Thadaigalaai vendrae Sarithiram padaithavan Nyaabagam varugirathaa Male : Yaarukkum adimai illai Ivan yaarukkum arasan illai Chorus : Kaadugal thaandi Kadakkindra pozhuthum Kaattukkum kaayam illai Male : Roobam roobam rooobam roobam Roobam roobam rooobam roobam Viswaroopam Chorus : Vishwaroopam ….(8
பாடகர் : ஷனே மென்டோன்சா இசையமைப்பாளர் : ஷங்கர் இஷான் லோய் ஆண் : எவன் என்று நினைத்தாய் எதை கண்டு சிரித்தாய் விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் முழுரூபம் ரூபம் ரூபம் ரூபம் ஆண் : நெருப்புக்கு பிறந்தான் நித்தம் நித்தம் மலர்ந்தான் வேளை வந்து சேரும் போது வெளிப்படும் சுயரூபம் ரூபம் ரூபம் ரூபம் ஆண் : யார் என்று புரிகிறதா இவன் தீ என்று தெரிகிறதா தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் நியாபகம் வருகிறதா குழு : யாருக்கும் அடிமை இல்லை இவன் யாருக்கும் அரசன் இல்லை காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுதும் காட்டுக்கும் காயம் இல்லை குழு : எவன் என்று நினைத்தாய் எதை கண்டு சிரித்தாய் விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் புதுரூபம் ரூபம் ரூபம் ரூபம் ஆண் : நெருப்புக்கு பிறந்தான் நித்தம் நித்தம் மலர்ந்தான் வேளை வந்து சேரும் போது வெளிப்படும் சுயரூபம் ரூபம் ரூபம் ரூபம் குழு : விஸ்வரூபம் (8) குழு : அல்லா ஹூராக் அல்லா மேராக் அவரது அடிமைகள் ஆனோமே அல்லா ஹூராக் அல்லா மேராக் அவரது அடிமைகள் ஆனோமே ஆண் : சின்ன சின்ன அணுவாய் மண்ணுக்குள்ளே கிடப்பான் வெட்டுபடும் வேளையிலே வெளிப்படும் விஸ்வரூபம் விஸ்வரூபம் ரூபம் ரூபம் ரூபம் ஆண் : என்ன ரூபம் எடுப்பான் எவருக்கு தெரியும் சொன்ன ரூபம் மாற்றி மாற்றி எடுப்பான் விஸ்வரூபம் விஸ்வரூபம் ரூபம் ரூபம் ரூபம் குழு : யார் என்று புரிகிறதா இவன் தீ என்று தெரிகிறதா தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் நியாபகம் வருகிறதா ஆண் : யாருக்கும் அடிமை இல்லை இவன் யாருக்கும் அரசன் இல்லை குழு : காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுதும் காட்டுக்கும் காயம் இல்லை ஆண் : ரூபம் ரூபம் ரூபம் ரூபம் ரூபம் ரூபம் ரூபம் ரூபம் விஸ்வரூபம் குழு : விஸ்வரூபம் (8)