← Back

Mazhai Pozhindhu Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female : Mazhai pozhindhu kondae irukkum Female : Mazhai pozhindhu kondae irukkum Udal nanaindhu kondae irukkum Manam niraindhu niraindhu Ennam vazhindhu vazhindhu Uyir madhandhu kondae irukkum Female : Mazhai pozhindhu kondae irukkum Udal nanaindhu kondae irukkum Manam niraindhu niraindhu Ennam vazhindhu vazhindhu Uyir madhandhu kondae irukkum Female : Mazhai pozhindhu kondae irukkum Udal nanaindhu kondae irukkum Female : Ullam thudithu kondae irukkum Kangal vizhithu kondae irukkum Ullam thudithu kondae irukkum Kangal vizhithu kondae irukkum Thendral thazhuvi kondae Varum iravai kandae penmai Thavithu kondae irukkum Female : Mazhai pozhindhu kondae irukkum Udal nanaindhu kondae irukkum Female : Indru koottukkullae irukkum Naalai veettukkullae irukkum Indru koottukkullae irukkum Naalai veettukkullae irukkum Engal koottukkural inba kottaikkullae Endrum kettu kondae irukkum Female : Mazhai pozhindhu kondae irukkum Udal nanaindhu kondae irukkum Manam niraindhu niraindhu Ennam vazhindhu vazhindhu Uyir madhandhu kondae irukkum Female : Mazhai pozhindhu kondae irukkum Udal nanaindhu kondae irukkum
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : மழை பொழிந்து கொண்டே இருக்கும் பெண் : மழை பொழிந்து கொண்டே இருக்கும் உடல் நனைந்து கொண்டே இருக்கும் மனம் நிறைந்து நிறைந்து எண்ணம் வழிந்து வழிந்து உயிர் மிதந்து கொண்டே இருக்கும் பெண் : மழை பொழிந்து கொண்டே இருக்கும் உடல் நனைந்து கொண்டே இருக்கும் மனம் நிறைந்து நிறைந்து எண்ணம் வழிந்து வழிந்து உயிர் மிதந்து கொண்டே இருக்கும் பெண் : மழை பொழிந்து கொண்டே இருக்கும் உடல் நனைந்து கொண்டே இருக்கும் பெண் : உள்ளம் துடித்துக் கொண்டே இருக்கும் கண்கள் விழித்துக் கொண்டே இருக்கும் உள்ளம் துடித்துக் கொண்டே இருக்கும் கண்கள் விழித்துக் கொண்டே இருக்கும் தென்றல் தழுவிக் கொண்டே வரும் இரவைக் கண்டே பெண்மை தவித்துக் கொண்டே இருக்கும் பெண் : மழை பொழிந்து கொண்டே இருக்கும் உடல் நனைந்து கொண்டே இருக்கும் பெண் : இன்று கூட்டுக்குள்ளே இருக்கும் நாளை வீட்டுக்குள்ளே இருக்கும் இன்று கூட்டுக்குள்ளே இருக்கும் நாளை வீட்டுக்குள்ளே இருக்கும் எங்கள் கூட்டுக்குரல் இன்பக் கோட்டைக்குள்ளே என்றும் கேட்டுக்கொண்டே இருக்கும் பெண் : மழை பொழிந்து கொண்டே இருக்கும் உடல் நனைந்து கொண்டே இருக்கும் மனம் நிறைந்து நிறைந்து எண்ணம் வழிந்து வழிந்து உயிர் மிதந்து கொண்டே இருக்கும் பெண் : மழை பொழிந்து கொண்டே இருக்கும் உடல் நனைந்து கொண்டே இருக்கும்