← Back

Swing Swing Unathu Oonjal Song Lyrics

Singers : Vani Jayaram and P. Jayachandran Music by : M. S. Vishwanathan Lyrics by : Vaali Male : Swing swing unadhu oonjal naan Female : Sing sing unadhu paadal naan Male : Sweet sweet unadhu azhagu dhaan Female : Sure sure unadhu amudham naan Male : Swing swing swing unadhu oonjal naan Female : Sing sing sing unadhu paadal naan Male : Sweet sweet sweet unadhu azhagu dhaan Female : Sure sure sure unadhu amudham naan Male : Nenjodu ninaivu sumaigal Neengatha uravu sumaigal Nenjodu ninaivu sumaigal Neengatha uravu sumaigal Female : Ennodu paruva sumaigal Ellamae azhagu sumaigal Male : Kannodu kanavu sumaigal Kaiyodu kaniyin sumaigal Female : Ondralla anbu sumaigal Vovondrum inba suvaigal Female : Sing sing sing unadhu paadal naan Male : Swing swing swing unadhu oonjal naan Female : Sure sure sure unadhu amudham naan Male : Sweet sweet sweet unadhu azhagu dhaan Female : My darling indha mayakkam Gud morning sollum varaikkum My darling indha mayakkam Gud morning sollum varaikkum Male : Naam kaanum indha nerukkam Naal dhoorum nenjil irukkum Female : Anandham ellai kadakkum Angangal thannai marakkum Male : Manjangal kandu kalakkum Nenjangal engum inikkum Male : Swing swing unadhu oonjal naan Female : Sing sing unadhu paadal naan Male : Sweet sweet sweet unadhu azhagu dhaan Female : Sure sure sure unadhu amudham naan Male : Sweet sweet sweet unadhu azhagu dhaan
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான் பெண் : சிங் சிங் உனது பாடல் நான் ஆண் : ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான் பெண் : ஸ்யூர் ஸ்யூர் உனது அமுதம் நான் ஆண் : ஸ்விங் ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான் பெண் : சிங் சிங் சிங் உனது பாடல் நான் ஆண் : ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான் பெண் : ஸ்யூர் ஸ்யூர் ஸ்யூர் உனது அமுதம் நான் ஆண் : நெஞ்சோடு நினைவு சுமைகள் நீங்காத உறவு சுமைகள் நெஞ்சோடு நினைவு சுமைகள் நீங்காத உறவு சுமைகள் பெண் : என்னோடு பருவ சுமைகள் எல்லாமே அழகு சுமைகள் ஆண் : கண்ணோடு கனவு சுமைகள் கையோடு கனியின் சுமைகள் பெண் : ஒன்றல்ல அன்பு சுமைகள் ஒவ்வொன்றும் இன்ப சுவைகள் பெண் : சிங் சிங் சிங் உனது பாடல் நான் ஆண் : ஸ்விங் ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான் பெண் : ஸ்யூர் ஸ்யூர் ஸ்யூர் உனது அமுதம் நான் ஆண் : ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான் பெண் : மை டார்லிங் இந்த மயக்கம் குட் மார்னிங் சொல்லும் வரைக்கும் மை டார்லிங் இந்த மயக்கம் குட் மார்னிங் சொல்லும் வரைக்கும் ஆண் : நாம் காணும் இந்த நெருக்கம் நாள் தோறும் நெஞ்சில் இருக்கும் பெண் : ஆனந்தம் எல்லை கடக்கும் அங்கங்கள் தன்னை மறக்கும் ஆண் : மஞ்சங்கள் கண்டு கலக்கும் நெஞ்சங்கள் எங்கும் இனிக்கும் ஆண் : ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான் பெண் : சிங் சிங் உனது பாடல் நான் ஆண் : ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான் பெண் : ஸ்யூர் ஸ்யூர் ஸ்யூர் உனது அமுதம் நான் ஆண் : ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான்